உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 57 பேர் கொண்ட 3-ம் கட்ட காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

57 பேர் கொண்ட 3-ம் கட்ட காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் 57 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்., மேலிடம் இன்று வெளியிட்டது.லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில் காங்., இடம் பெற்றுள்ளது. இதில் ஏற்கனவே காங்., வேட்பாளர்கள் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டுள்ள நிலையில் இன்று கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து போட்டியிடும் 57 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம் வெளியிட்டது.மேற்குவங்க மாநிலம் பெர்ஹாம் பூரில் மீண்டும் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி போட்டியிட சீட் வழங்கியுள்ளது காங்., மேலிடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை