உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருவிழாவுக்கு, வாகனத்தில் பட்டாசு ஏற்றும் போது, பட்டாசு வெடித்து தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

திருவிழாவுக்கு, வாகனத்தில் பட்டாசு ஏற்றும் போது, பட்டாசு வெடித்து தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

பெங்களூரு:கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், கெப்பள்ளி கிராமத்தில் காலபைரவேஸ்வரா திருவிழாவுக்கு, வாகனத்தில் பட்டாசு ஏற்றும் போது, பட்டாசு வெடித்து, தமிழகத்தைச் சேர்ந்த 67 வயது ரமேஷ் உயிரிழந்தார். நாகலிங்கம் என்பவர் படுகாயமடைந்தார். பட்டாசு வெடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை