மேலும் செய்திகள்
ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி
1 hour(s) ago
தமிழ் சங்கத்தில் பாரதி விழா
1 hour(s) ago
தொழில்நுட்ப நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாடு
1 hour(s) ago
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கோவிட் தொற்று உறுதியானது. கடந்த 2 தினங்களாக அவர், உடல் நலம் குன்றி காணப்பட்ட நிலையில், இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன் காரணமாக, அம்பானி இல்ல திருமன நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷய் குமார் 3வது முறையாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago