உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெடிகுண்டு மிரட்டல் சிறுவனுக்கு அறிவுரை

வெடிகுண்டு மிரட்டல் சிறுவனுக்கு அறிவுரை

புதுடில்லி:வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.புதுடில்லி நாங்லோய் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இ-மெயில் வந்தது.நங்லோய் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும், சிறப்புப் படையினர் இதுகுறித்து விசாரித்து வந்தனர்.அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனை கண்டுபிடித்தனர். விளையாட்டுக்காக இ-மெயில் அனுப்பியதாக கூறினான். பின், அவனுக்கு அறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ