உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக பா.ஜ., தலைவராக தொடர்கிறார் அண்ணாமலை? தமிழகத்தில் முருகனுக்கு மட்டுமே வாய்ப்பு

தமிழக பா.ஜ., தலைவராக தொடர்கிறார் அண்ணாமலை? தமிழகத்தில் முருகனுக்கு மட்டுமே வாய்ப்பு

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் எத்தனை பேர் மற்றும் யார் யார் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை மத்திய அமைச்சராவாரா என்ற கேள்விக்கு அவர் பா.ஜ., தலைவராகவே தொடர விரும்புவதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

கட்சியை வளர்க்க அண்ணாமலை ஆர்வம்

https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yv6yhuen&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. ஆனால் இவர் பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற முதல் தமிழகத்தில் செல்வாக்கு சற்று வளர்ந்து வருகிறது. இதனால் எதிர்பார்த்த இலக்கை அடையும்வரை சட்டசபையில் பெரும் வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை செயலாற்றி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ., கட்சியை வளர்க்கவே ஆசைப்படுகிறார். இதனால் மாநிலத்தில் கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு வர தேசிய பா.ஜ., தலைவர்களும் முடிவு செய்திருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் அண்ணாமலை பா.ஜ., தலைவராகவே தொடர்வார். அவர் மத்திய அமைச்சராக மாட்டார் என்றும் ஏற்கனவே அமைச்சராக இருந்த முருகன் மட்டுமே மத்திய அமைச்சராக தொடர்வார் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Navaneethan Av
ஜூன் 15, 2024 19:59

I strongly support annamalai leadership for Tamilnadu politics


MADHAVAN
ஜூன் 12, 2024 13:14

மணிப்பூர் ஆளுநராக அண்ணாமலை அனுப்பப்படுவர் என்பது டில்லி பிஜேபி தலைமையகத்தில் உளவும் செய்தி


SANAULLAH.
ஜூன் 11, 2024 12:24

ஓ அப்படியா வாமா மின்னல்


Nellainayakam
ஜூன் 11, 2024 08:50

தழலகத்தில் அ அதிக ஊழல் செய்யும் கட்சிகளை தமிழக மக்கள் ஆதரிக்க முடிவு செய்து விட்டார்கள் திமுக என்ற தீய சக்திகள் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்தில் வந்து விட்டார்கள் இவர்கள் சாதனை சொல்லி ஜெயிக்க மாட்டார்கள் இலவச பொருட்கள் ஓட்டுக்கு 500 ரூபாய் இதை கொடுத்து தான் வெற்றி பெறுகிறார்கள்


Rajarajan
ஜூன் 10, 2024 14:51

அண்ணாமலை கஃரேட் person


K.Rajendran
ஜூன் 10, 2024 14:09

Some said Annamalai is GOAT. Indeed he is a sacrificial goat. He need not have left his service which would have given him power money status and care free life. He sacrificed his inbureaucratic career to serve people by entering political career fully knowing the pitfalls and craters .


Subbaiah Alagar
ஜூன் 10, 2024 11:26

இதுக்கு முன்னாடி உங்க அக்கா கனிமொழி எப்படி அமைச்சரா இருந்தாங்க இதுக்கு முன்னாடி


RajK
ஜூன் 10, 2024 10:07

அண்ணாமலை ஆடுதான். ஆடு = GOAT = Greatest Of All Time. மெஸ்ஸி GOAT என்பார்கள் சச்சின் GOATதான். அதேபோல் அண்ணாமலையும் GOATதான்.


gopi
ஜூன் 10, 2024 10:05

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆவது ஒரு ரகம். போட்டியிடாமல் ராஜ்யசபா வழியாக அமைச்சர் ஆவது ஒரு ரகம். ஆனால் தேர்தலில் தோற்று அமைச்சர் ஆவதை எந்த ரகத்தில் சேர்ப்பது, குறைந்த பட்ச நேர்மை கூச்சம் கூட இல்லையா


Mario
ஜூன் 10, 2024 09:35

சரி அப்போ DMK க்கு 2026 வெற்றி, ஆடு பேசியே தோத்துருவான்


Nellainayakam
ஜூன் 11, 2024 08:54

2026 நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு ஏராளமான பொய்களை பரப்புவார்கள் ஊழலும் அதிகளவில் செய்து கொள்ளையடிப்பார்கள் கொள்ளையடித்த பணத்தில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து பாமர மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவார்கள்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 11, 2024 22:25

அது எப்படி, அந்நிய நாட்டு மதத்திற்கு மாறிய நீங்கள் அனைவரும் உங்கள் கண் எதிரே தமிழக வளங்களை திருடி பக்கத்துக்கு மாநிலங்களுக்கு விற்று சொந்த குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் கயவர்களை ஆதரிக்கிறீர்கள்? திருடர்களுக்கு ஓட்ட போடுங்க என்று சர்ச்சில் பாதிரியார் வாயால் சொல்ல வெட்கமாக இல்லையா? ஊழல் செய்து நீதிமன்றத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவனுக்கு ஆதரவு, போலீஸ் அதிகாரியாக திறமையாக நேர்மையாக பணியாற்றி பொது வாழ்க்கைக்கு வந்தவர் ஆடு? வெட்கமா லையா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி