உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநகராட்சி கமிஷனர் நியமனம்

மாநகராட்சி கமிஷனர் நியமனம்

புதுடில்லி:டில்லி மாநகராட்சி கமிஷனராக அஸ்வினி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அஸ்வினி குமார் அருணாசலப் பிரதேசம் - கோவா - மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச கேடரில் 1992ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமனம் பெற்றார்.அஸ்வினி குமாரை டில்லி மாநகராட்சி கமிஷனராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி