உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம்; மம்தா பேச்சுக்கு பா.ஜ., எதிர்ப்பு

வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம்; மம்தா பேச்சுக்கு பா.ஜ., எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ''கலவரத்தால் பாதிக்கப்பட்டு வங்கதேசத்திலிருந்து வருவோருக்கு அடைக்கலம் அளிக்க தயார்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில், 1993ல் இடதுசாரி கட்சி ஆட்சி நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் இறந்தனர். இந்த போராட்டத்தை, அப்போது காங்கிரசில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையேற்று நடத்தினார். இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21ம் தேதியை தியாகிகள் தினமாக திரிணமுல் காங்., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடைப்பிடிக்கிறன.கவலையில்லைஇதையொட்டி கோல்கட்டாவில் நேற்று ஏராளமானோர் பங்கேற்ற கூட்டத்தில், முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு சொந்த நலனே முக்கியம். அவர்கள் கோழைகள்.

அதனால் தான், அமைச்சர் பதவிகளுக்கு பதிலாக பணம் பெற்றுக் கொண்டு மவுனமாக உள்ளனர். அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு பதில், பணம் பெற்றுக் கொள்ளும் தலைவர்களை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? பேராசையின் காரணமாக வெட்கமின்றி பணம் பெற்றுக் கொண்டு தங்கள் சொந்த அடையாளத்தையே அவர்கள் துறந்துள்ளனர். மத்தியில் அமைந்துள்ளது நிலையான அரசு அல்ல. விசாரணை அமைப்புகளையும், தேர்தல் கமிஷனையும் தவறாக பயன்படுத்தி அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது; விரையில் வீழும்.வங்கத்தால் மட்டுமே இந்தியாவின் இருப்பை பாதுகாக்க முடியும். வங்கம் இல்லாமல் இந்தியா இல்லை.ஆதரவுவங்கதேச பிரச்னை குறித்து பேச விரும்பவில்லை. அது அவர்களின் உள்நாட்டு பிரச்னை. ஆனால் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஆதரவற்ற வங்கதேச மக்கள் மேற்கு வங்க கதவுகளை தட்டினால் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க தயார். இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு, மேற்கு வங்க பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'அண்டை நாட்டில் நடக்கும் பிரச்னை குறித்து மத்திய அரசுடன் ஆலோசிக்காமல் மம்தா கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது' என, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மம்தாவின் கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Siva Balan
ஜூலை 22, 2024 12:27

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா இந்த மூன்று மாநிலங்களில் இந்துக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும்.


M Ramachandran
ஜூலை 22, 2024 10:30

வங்க மாநிலத்திலும் நம் தமிழ்நாட்டை போல் ...கள் அதிகம் போல் இருக்கு


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 10:28

அடுத்து ஆதரவற்ற தாவூத் இப்ராகிம், ஹஃபீஸ் சையத் போன்றவர்களுக்கும் மமதா கருணை காட்டுவார்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 22, 2024 09:59

இரக்கப்பட்டோ, ஓட்டுக்காகவோ முஸ்லிம்களை சேர்ந்து கொண்ட எந்த நாடும் உருப்பட்டதில்லை.


Barakat Ali
ஜூலை 22, 2024 08:56

முமைதா பேகத்துக்கு வாக்குவங்கி மீது எப்போதும் ஒரு கண் .....


GMM
ஜூலை 22, 2024 08:40

அரசியல் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றால், மம்தா போன்ற மாநில தற்காலிக பிரதிநிதிகள் எல்லை மீறி பிரிவினை பேச்சு. பக்க பலம் பிரிவினைவாதிகள். இது போல் மாவட்ட அமைப்பு கருத்து கூற முடியும். இந்தியா சில ஆயிரம் துண்டாக மாறும்? பிற நாட்டினருக்கு அடைக்கலம் கொடுக்க மாநிலத்திற்கு ஏது அதிகாரம்? இல்லாத அதிகாரத்தை பொது இடங்களில் பேச நீதிமன்றம் அனுமதிக்க கூடாது. இந்திய தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்வது ஆணவம். பிற அரசியல் சாசன அமைப்புகளை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். அரசியல்வாதிகள் நீதிமன்றத்தை எளிதில் ஒடுக்கி, சர்வாதிகாரம் புகுத்தி விடுவர். எல்லையில் அதிக ஊடுருவல் என்றால், ஜனாதிபதி ஆட்சி கட்டாயம்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 22, 2024 08:35

காந்தி அடிகள் செய்தது மகா பிழை. குறிப்பிட்ட வகுப்பினரை மொத்தமாக அள்ளிக்கொண்டு தனிநாடு கேட்ட வகுப்பினரை மொத்தமாக யாரையும் இந்தியமண்ணில் விட்டுவைக்காமல் பாகிஸ்தானிலேயே அடைக்கலம் விட்டிருக்கவேணும். அரைகுறை முடிவாக வேண்டுமென்கிறவர்கள் போகட்டும் என்ற முடிவு மிக மிக ஆபத்தாகவும் அபத்தமாகவும் உள்ளது இன்று கண்கூடாக பார்க்கமுடியுது


தமிழ்வேள்
ஜூலை 22, 2024 08:21

மமதையின் இஸ்லாமிய வாக்கு வங்கி பாசம் ஒருநாள் இந்த அம்மணியின் இருப்புக்கே வேட்டு வைக்கும்... இந்த அம்மா முதலையின் மீது சவாரி செய்கிறது.... அட்வான்ஸ் அனுதாபங்கள்..


R SRINIVASAN
ஜூலை 22, 2024 08:10

அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங்க் யாதவ் kara சேவகர்களை படு கொலை செய்தவர் .க்ரிஷ்ணருடைய வருஷிகளுக்கு நாட்டுப்பத்ரூ இல்லாமல் போயி விட்டதே


kulandai kannan
ஜூலை 22, 2024 07:17

இவரே தான் CAAவை எதிர்க்கிறார்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ