உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாஞ்சையோடு அணைக்கும் உறவுகள்: அமெரிக்க தமிழர்கள் குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி!

வாஞ்சையோடு அணைக்கும் உறவுகள்: அமெரிக்க தமிழர்கள் குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அமெரிக்காவில் வாஞ்சையோடு என்னை உறவுகள் அணைத்து கொள்கிறது' என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க தமிழர்கள் வரவேற்கும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர், 'அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்!தங்களது உழைப்பாலும், அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Uuu
செப் 02, 2024 16:39

இந்த கொடுமை என்னசொல்றது


Sridhar
செப் 02, 2024 14:54

ஈர்ப்பு இப்போ "வாஞ்சை" ஆயிடிச்சு பாருங்க. கடைசியில மருத்துவம் முடிஞ்சவுடனே வெறும் "அன்பை" மட்டும் தான் அள்ளிக்கிட்டு வரப்போறானுங்க நேத்திக்கு யாரையும் சந்திக்கலன்னா வேற என்ன செஞ்சுட்டு இருந்தீங்கன்னு சொல்லவேண்டாமா?


Sivagiri
செப் 02, 2024 14:08

யாருக்கு தெரியும் , தமிழ்நாட்ல என்ன யாருக்கும் தெரியவா போகுது ? . . . சும்மா அடிச்சு விட வேண்டியதுதானே , ஆனா அமேரிக்கா போனதற்கு , உண்மையான காரணம் என்னான்னு தெரியாமலா போகப் போகுது ? . . .


Lion Drsekar
செப் 02, 2024 13:24

" வாஞ்சையோடு " அருமையான தமிழ், வாழ்க தமிழ் வளர்க தமிழ், வந்தே மாதரம்


Barakat Ali
செப் 02, 2024 13:11

நானு முதலீட்டை ஈஈஈஈர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்க்க போனேன் ..... என் சம்சாரம் ஊரு சுத்திப்பார்க்க ..... மக்கள் காசுல மஞ்சக்குளிப்போம் ...........


Ganapathy
செப் 02, 2024 13:09

தெலுங்குல எழுதிக்கொடுத்ததை தமிழ் மாதிரியே கரெக்டா உளறாம படிக்கணும்...ஆமா உடையில் தமிழ் மரபு தெரியலயே? தமிழர் ஓட்டை வேட்டையாட வேட்டி....திருட்டுத்திராவிடிய களவாணிகழக குடுபத்துக்கு இது என்ன சோதனை?


ஆரூர் ரங்
செப் 02, 2024 12:46

அரவணைப்பு? மிஸ் சால உள்ளே பட்டது போதாதா?


RAMAKRISHNAN NATESAN
செப் 02, 2024 12:28

சுரண்டிப் பிழைக்கும் தெலுங்கு வந்தேறிக்கும் உழைத்து முன்னேறிய அயலக தமிழர்களுக்கும் என்ன தொடர்பு ????


Ramesh Sargam
செப் 02, 2024 12:16

வாஞ்சையோடு அணைக்கும் உறவுகள். அங்குள்ள உறவுகள் எப்படி? உண்மையான வாஞ்சையா அல்லது ஒரு சில இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வரும் உறவுகளா ? அதான்பா பிரியாணி, சரக்கு, ஒரு பத்து அமெரிக்க டாலர் கொடுத்து உறவுகளை வரவழைக்கிறீர்களா...?


theruvasagan
செப் 02, 2024 12:35

வெளிநாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் தமிழர்கள். லோக்கல்ல இருக்கறவன் எல்லாம் திராவிடன்ஸ். அங்க போய் திராவிடன் என்று சொன்னால் டின் கட்டிடுவாங்க.


Azar Mufeen
செப் 02, 2024 17:44

அப்போ மோடிஜி கூட்டத்துக்கும் 10டாலர் செலவழித்து கூட்டி வந்தார்களா? இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானா?


nagendhiran
செப் 02, 2024 12:12

எங்களுக்கு உல்நாட்டு கார்பிரேட்தான் ஆகாது? அனால் வெளிநாட்டு கார்பிரேட்னா பல்லை இலிச்சிட்டு போவோம்? திராவிடம்டா? தமிழன்டா?


சமீபத்திய செய்தி