மேலும் செய்திகள்
ஏ.ஐ., மாநாட்டில் போராட்டம் காங்., தலைவருக்கு ஜாமின்
1 hour(s) ago
அஜித் பவார் விமான விபத்து விசாரணை அறிக்கை வெளியானது
1 hour(s) ago
புதுடில்லி,:கடந்த 2023--24ம் நிதியாண்டில், இந்திய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில் துறையில், அன்னிய நேரடி முதலீடு 30 சதவீதம் சரிந்து, 5,037 கோடி ரூபாயாக குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2022--23ம் நிதியாண்டில், இந்த துறை, 7,194 கோடி ரூபாயை, அன்னிய நேரடி முதலீடாக பெற்றிருந்தது.
1 hour(s) ago
1 hour(s) ago