உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் ; அரசியல் தலைவர்கள் இரங்கல்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் ; அரசியல் தலைவர்கள் இரங்கல்

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.2000 முதல் 2011ம் ஆண்டு வரையில் மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த இவர், அண்மை காலமாக சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஆக 08, 2024 20:22

ஜோதி பாசு முதல்வராக இருந்த போது அடுத்த வீட்டு காரர் முதல்வர் மேலேஏ கேசு போட்டார். இப்போர் மாதிரி யிருந்தஜால் அம்மாயாரைஎதிர்த்து அவ்வாறு எய்ய முடியுமா? பழைய காலா சுதந்திர காலா கம்யூனிஸ்டுக்கள் உண்மையாகா மக்களுக்கு உழைத்தார்கள். இப்போர் உள்ள கம்யூனிஸ்டுக்கள் கேஆவலாமாக கையேந்த கிறார்கள் சொத்துக்கு பிழைய்யப்பு நடத்தும் பிச்சையய் காரன் போனால் ஜால்றா தட்டி பிழைப்பு நடத்துகிறார்கள். காங்கிரஸின் நிலைமையையும் இதெ தான்


GUNA SEKARAN
ஆக 08, 2024 19:14

மிகச் சிறந்த மனிதர் புத்ததேவ் அவர்கள். கிஸ்தி கவுன்சிலின் முதல் தலைவர். சுஷில் மோடியுடன் இனைந்து செயல்பட்டவர். மேற்கு வங்கத்தை மாற்ற விரும்பியவர். அவரது ஆன்மா நிறைவடையட்டும்.


Iniyan
ஆக 08, 2024 15:32

ஒரு சீன கம்யூனிஸ்ட் தேச விரோதி


ஆரூர் ரங்
ஆக 08, 2024 14:41

அஞ்சலி.


M Ramachandran
ஆக 08, 2024 11:46

இவரும் இவர் முன்னரும் ஆடம்பரமற்று வெகு சாதாரணமாகவே வாழ்ந்து வந்தார்கள்.


Barakat Ali
ஆக 08, 2024 16:27

இவருக்கு முன்னவர் ஜ்யோதி பாசு ......


Ramesh Sargam
ஆக 08, 2024 11:43

அன்னாரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை