உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுனர் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு

ஓட்டுனர் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு

ரோஸ் அவென்யூ:ஓட்டுனர் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை டில்லி அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.மத்திய அரசு வகுத்துள்ள மோட்டார் வாகன விதிகளின்படி, ஆதார் எண் அடிப்படையில் வாகனம் ஓட்ட பழகுவதற்கு ஆட்களை சேர்க்க வேண்டும். இதற்காக மின்னணு பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும். அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை