உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து; 2 பேர் பலி

ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து; 2 பேர் பலி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே ஹவுரா - மும்பை விரைவு ரயில் சரக்கு ரயிலில் மோதி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=it2l5oee&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Barakat Ali
ஜூலை 30, 2024 18:19

கள்ளச்சாராய புலிகளையும், ரெயில் விபத்து மரணங்களையும் ஒப்பிடும் அளவுக்கு ஊ ஊ பீயி ஸ் அறிவு முத்திப்போச்சு .......


Barakat Ali
ஜூலை 30, 2024 17:23

புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதை விட பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள் .....


anuthapi
ஜூலை 30, 2024 11:27

இனி இப்படித்தான் அடிக்கடி ரயில் விபத்து, முக்கியமான கட்டிடங்களில் தீ விபத்து, மத கலவரம் உண்டாகி இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தி மத்திய அரசை கவிழ்க்க முற்படும் அந்நீயே கைகூலி இருக்கும் வரை இப்படிதான் நடக்கும்


பாமரன்
ஜூலை 30, 2024 10:54

இந்திய ரயில் தடங்கள் சரக்கு மற்றும் வெகுஜன போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டவை.. அவற்றில் விரைவு ரயில்.. அதுவும் வெகுஜன போக்குவரத்துக்கான டிசைனில் செய்யப்பட்ட டப்பாக்களை ஸ்பீடா இயக்கினால் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்... மெட்ரோ எங்காவது விபத்துக்குள்ளாகிறதா... ஏனனில் அவை தகுந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள்.. மக்களை முட்டாளாக்க பெயிண்ட் அடிச்சி வேகமா போண்ணு ரயிலை அதே சோதா கட்டமைப்பில் விட்டால் அடிக்கடி இந்த மாதிரி விபத்துகள் நடக்கத்தான் செய்யும்.


Srprd
ஜூலை 30, 2024 09:55

First stop all special trains. No more Vande Bharat. Reduce the running speed of trains, because our tracks cannot bear that speed. Increase the checking and maintenance.


இவன்
ஜூலை 30, 2024 09:34

விபதுக்கே இவளோ கூச்சல் கொத்தடிமைஸ் இங்க கள்ள சாராயம், கஞ்சா, கூளிப்படை ??


Senthoora
ஜூலை 30, 2024 17:00

உங்களுக்கு பொதுமக்கள் பயணத்துக்கும், ஊதாரியாக வாழ்ந்து கள்ள சாராயம் குடிப்பவர்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.


Mario
ஜூலை 30, 2024 09:19

ரயில்வே எம் பி மக்களவையில் வீண் கூச்சல், திமிர்ப்பேச்சு இவற்றை விடுத்து ஒரு பொறுப்பான எம் பி யாக செயல்பட வேண்டும்


venugopal s
ஜூலை 30, 2024 09:19

கள்ளச் சாராயம் குடித்து மக்கள் இறந்தால் அதற்கு மாநில அரசு தான் பொறுப்பு என்று சொல்பவர்கள் நாட்டில் அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்று ஏன் ஒத்துக் கொள்வதில்லை?


ஆரூர் ரங்
ஜூலை 30, 2024 11:40

விபத்து நிகழ்ந்த ஜார்கண்ட் மாநிலத்தில் தீவீரவாத பகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிதான் MLA க்கள். தீவீரவாத ஆதரவு அமோகம்.


Narayanan Muthu
ஜூலை 30, 2024 18:21

அதுக்கு பேருதான் சங்கித்தனம்


Indian
ஜூலை 30, 2024 08:54

ரயில்வே இப்போ மாசம் ஒரு விபத்து


S BASKAR
ஜூலை 30, 2024 08:52

அனைத்து ரயில் விபத்துக்களும் வடக்கில் தான் நடக்குறது. வட நாட்டவர்கள்தான் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது & முன் பதிவு செய்யாத டிக்கெட் டை வைத்து கொண்டு ஸ்லீப்பர் / ac வகுப்பில் பயணம் செய்வார்கள். ஒரு வேலை விபதுக்கு காரணம் கர்மா வா இருக்குமோ


bgm
ஜூலை 30, 2024 12:15

திருட்டு ரயில் ஏறியது உலகத்துலேயே இங்கேதான்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை