மேலும் செய்திகள்
பெரும் தவறு!
6 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
6 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
6 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
7 hour(s) ago | 6
புதுடில்லி: மொபைல் போன்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ - போன்க-ளின் விலை, 300 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை குறைந்துள்-ளது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ - போன் மாடல்களான 13, 14 மற்றும் 15 உள்ளிட்ட போன்களின் விலை, 300 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஐ - போன் எஸ்.இ., மாடல் விலை 2,300 ரூபாய் வரை குறைந்துள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டண பட்டியலின்படி, இறக்குமதி செய்யப்-பட்ட புரோ வகை போன்களின் விலை 5,100 முதல் 6,000 ரூபாய் வரை குறையும் என தெரிகிறது.
6 hour(s) ago
6 hour(s) ago | 1
6 hour(s) ago
7 hour(s) ago | 6