வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவுங்க கொஞ்சம் விசித்திரமாக யோசிப்பவர்கள் தான்...
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
லக்னோ: தென்னாப்பிரிக்காவின் இதயங்களை உடைத்த வகையில் இந்திய வீரர்கள் குற்றவாளிகள் எனவும் அதற்கு தண்டனை ஒரு பில்லியன் ரசிகர்களின் வாழ்நாள் காதல் எனசமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளது.நடந்துமுடிந்த உலககோப்பை டி 20 போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக கோப்பையை வென்றது. இதனையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இந்திய அணிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உ.பி.,போலீசாரும் தங்களின் பங்குக்கு தங்களின் பாணியிலேயே எக்ஸ் வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. பதிவில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது: தென்னாப்பிரிக்காவின் இதயங்களை உடைத்த வகையில் இந்திய வீரர்கள் குற்றவாளிகள் எனவும் அதற்கு தண்டனை ஒரு பில்லியன் ரசிகர்களின் வாழ்நாள் காதல் பதிவிட்டு உள்ளனர்.
அவுங்க கொஞ்சம் விசித்திரமாக யோசிப்பவர்கள் தான்...
3 hour(s) ago | 1
8 hour(s) ago | 2