வாசகர்கள் கருத்துகள் ( 15 )
CONGRESS NOT BOTHERED TO WASTE PUBLIC MONEY REASON WHY NATION NOT DEVLOPED DURING THEIR PERIOD THEY ARE THE GUYS WHO WANTS BALLOT PAPERS SYSTEM, WHICH CONSUME MORE COST COMPARED TO EVM PUT THE BHARAT FIRST
ஊழல்வாதிகளுக்கு மேல்முறையீட்டில் உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை கொடுத்தாலும், அவர்கள் வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்த வித அரசு காரியங்களிலும் ஈடுபடக் கூடாது
Very well said
உங்களுக்கு கொலீஜியத்தில் இடம் கிடைப்பது கஷ்டம். பிழைக்கத் தெரியாத மனிதர்.
அவர்களுக்கு எல்லாமே சந்தேகம் தான் எதிர்மறை சிந்தனைகள் தான்
அடுத்த முன்னேற்றமான நிகழ்வு என்னவாக இருக்க வேண்டும் என்றால், வீட்டிலிருந்தே இணையவழியில் வாக்கு செலுத்த வழி ஏற்பட வேண்டும் தேர்தல் நாளில் அத்தகைய வழி ஏற்பட்டுவிட்டால் வாக்குகள் செலுத்தும் அளவும் மிகவும் அதிகரிக்கும் வாக்குச்சாவடிகளில் சென்று ஓட்டு செலுத்துவோரும் அனுமதிக்கப்பட வேண்டும் உலகில் மென்பொருள் புரட்சி செய்யும்
இந்தியாவை சீர்க்குலைக்க வளர்ச்சியை தடுக்க பல குழுக்கள் இந்தியர்களாக செயல்படுவதை இந்த தீர்ப்பு சுட்டி காட்டி விட்டது
உலகில் பல நாடுகள் செய்யாத பல சாதனைகளை நம் நாடு செய்துள்ளது உதாரணமாக விண்வெளி ஆராய்ச்சி, டிஜிட்டல் பெமென்ட் முறை போன்றவற்றை சொல்லலாம் அதுபோல் மின்னணு வாக்கு முறையும் ஒன்று வாக்குசீட்டுகள் இருந்தபோது வாக்களித்தபிறகு அதை எப்படி மடிக்கவேண்டும் என தெரியாமல் நிறைய வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது தற்பொழுது அது முற்றிலுமாக இல்லை சாதனைகளை சீர்குலைக்கும் நோக்கம் என்ற நீதிபதியின் கருத்து மிகவும் சரியே வந்தே பாரத் ரயில் ஓட்டம் ஆரம்பித்தபொழுது அதன்மீது கல்யெறிந்தார்கள் கொரோனா தடுப்பொசிகள் நம் நாட்டில் தயாரித்தபொழுதும் பிரதமர் ஏன் போட்டுக்கொள்ளவில்லை என்றும் அதன் நம்பகத்தன்மை குறித்தும் இழிவாக பேசியும் வதந்தி பரப்பினார்கள் எனவே இவை முளையிலேயே கிள்ளி ஏறியப்படவேண்டுமேயென்ற நீதிபதியின் கருத்து மிகவும் வரவேற்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது
மிக மிக சரியாக சொன்னீங்க சார் நம் நாடு முன்னேறக்கூடாது என்று செயல்படும் அந்நிய தீயசக்திகளின் கைக்கூலிகள்தான் இந்த கேவலமான வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு நீதியரசர் தத்தா அவர்களின் தீர்ப்பு ஒரு சாவு மணியாகும்
ஒரு ரூபாய் பிரசாந்த் பூசனுக்கு இதெல்லாம் புரியும் விசயங்கள் அல்ல மைக்ரோ கண்ட்ரோலர், மெமரி போன்ற சிலை வார்த்தைகளை அறிந்து கொண்டு நீதிமன்றத்தில் போய் உருட்டுவது ஆபத்தானது
ஆக கோர்ட் கூட சங்கிகளின் கூடாறம் என விடியல் கூவும்
மேலும் செய்திகள்
இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்
2 hour(s) ago | 9
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
5 hour(s) ago