மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago
பெங்களூரு : பராமரிப்பு பணிகள் காரணமாக, கெங்கேரி- - செல்லகட்டா இடையில், இன்று 8 மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.பெங்களூரு செல்லகட்டா -- ஒயிட்பீல்டு இடையில் இளஞ்சிவப்பு வழிதடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தண்டவாள பராமரிப்பு உட்பட சில பணிகள் காரணமாக, கெங்கேரி- - செல்லகட்டா இடையில், இன்று காலை 5:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை எட்டு மணி நேரத்திற்கு, மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படும். அதன்பின், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.இத்தகவலை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
8 hour(s) ago | 2
8 hour(s) ago