உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசம்: மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசம்: மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள காமராஜர் சிலைக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர்த்துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார். இது திமுக அரசு மற்றும் போலீசாரின் ஒட்டுமொத்த தோல்வியைக் காட்டுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=11r8e21h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தி.மு.க.வினரே ஈடுபட்டுள்ளனர். இதனை போலீசார் மறைக்க முயற்சி செய்கின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கோரி வருகிறோம். இந்த வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வர அவர்களால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

MADHAVAN
ஜூலை 16, 2024 10:38

மணிப்பூர்ல போய்ப்பாருங்க


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2024 17:22

தவறு. திமுகவிற்கு சட்டம் ஒழுங்கு என்றால் என்னவென்றே முதலில் தெரியாது என்று இருக்கவேண்டும். திமுகவின் சட்டம் இப்படி இருக்கும். திமுக அல்லாதவன் ஒருவன் இன்னொருவனோடு போகும் போது வெள்ளத்தில் விழுந்து ஒருவன் இறந்தால் இவன் தான் அவனை வெள்ளத்தில் தள்ளிவிட்டு விட்டு தானும் விழுந்து இறந்தாலும் அவன் தான் கொலை செய்தார். குடும்பத்தார்க்கு தகுந்த தண்டனையான மரண தண்டனை கொடுக்கும். சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருந்தால் தானே அது மிக மோசம் என்று சொல்லமுடியும்.


MADHAVAN
ஜூலை 15, 2024 16:45

மகாராஷ்டிரா, கோவா பாண்டிச்சேரி மாதிரி கள்ள கூட்டணி வச்சு, கட்சியை அழிச்சுவிடுவாங்க


sundarsvpr
ஜூலை 15, 2024 16:30

நாட்டின் ஒரு பகுதியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மத்திய அமைச்சர் கூறுவது இந்த நிலைமை ஏன் எதுவும் செய்யமுடியாதநிலையில்மத்திய அரசு ஏன் என்பதனை மக்களிடம் விளக்கவேண்டும் இது போன்று பல பகுதியில் காணப்பட்டால் நாட்டின் ஸ்திர தன்மைக்கு ஆபத்து ஏற்படாதா?


mindum vasantham
ஜூலை 15, 2024 15:25

திமுக செய்யும் நிலா அபகரிப்பை தட்டி கேட்குமா


Narayanan
ஜூலை 15, 2024 15:23

இதே நிலை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் திமுக ஆட்சியை கலைத்திருப்பார்கள் . அவர்கள் வீரர்கள் .


MADHAVAN
ஜூலை 15, 2024 14:57

சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் நீ இந்நேரம் கம்பி என்னிகிட்டு இருப்ப


Iniyan
ஜூலை 15, 2024 14:50

வெற்று அறிக்கை


Iniyan
ஜூலை 15, 2024 14:50

வெற்று அறிக்கை முருகன்


SUBBU,MADURAI
ஜூலை 15, 2024 14:19

சரி சட்டம் ஒழுங்கு சரியில்ல இப்ப அதுக்கு என்ன பண்ணப் போறீங்க..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை