உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மஹூவா மொய்த்ரா

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மஹூவா மொய்த்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய மகளிர் ஆணைய தலைவர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாக திரிணமுல் காங்., எம்.பி., மஹூவா மொய்த்ரா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்மேற்குவங்க மாநில ஆளும் திரிணமுல் காங்., எம்.பி. மஹூவா மொய்த்ரா, இவர் லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் இவரது எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் எம்.பி.யாகியுள்ளார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, உ.பி. மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ஹத்ராஸ் வந்தார். அப்போது அவரது உதவியாளர் குடை பிடித்துக் கொண்டிருந்தார். இதனை மஹூவா மொய்த்ரா தனது எக்ஸ் வலைதளத்தில், அவதூறாக கருத்து பதிவேற்றினார். இது குறித்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் மஹூவா மொய்த்ரா மீது லோக்சபா சபாநாயகருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். டில்லி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

doss
ஜூலை 06, 2024 11:48

இவரைப்போன்று ஆளும் கட்சியின் ஊழல்களை பாராளுமன்றத்தில் தகவல்களுடன் எடுத்து கூறுபவர்கள் சிலரே. இவர் ஒரு பெண் என்பதால் அடக்க முயற்சிக்கின்றனர் உப்புசப்பற்ற காரணங்களைக்கூறி. கடவுள் இருக்கிறார்.உண்மை வெற்றி பெறும்


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 05:15

திராவிடர்கள் போலவே திமிர் பேச்சு பேசுவதில் வல்லவர்.


konanki
ஜூலை 06, 2024 04:47

ஆணவத்தின் உச்சியில் பேசும் இவரை யாரும் எதுவும் செய்ய முடியாது.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 06, 2024 02:49

இது போன்றவர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தடை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் போக்கு வியப்பளிக்கிறது? நீதிபதிகளின் செயல் சந்தேகத்தை தூண்டுகிறது.


sankaranarayanan
ஜூலை 06, 2024 01:52

அந்த மாநிலத்து அம்மாவைப்போன்று பொண்ணும் இருக்கிறதே இதில் தவறே இல்லை பெயரோ மொய்த்தாரா சொல்வதோ அனைத்தும் பொய்யயே


தாமரை மலர்கிறது
ஜூலை 06, 2024 00:35

மஹுவா தான் மட்டும் தான் ராணி என்பதை போன்று நினைப்பார். ரேகா ஷர்மாவிற்கு அவரது உதவியாளர் குடைபிடித்ததை கண்டு ம்ஹுயாவிற்கு நெஞ்சம் பொறுக்கவில்லை. பொங்கிவிட்டார். பிறகென்ன கோர்ட் கேசு என்று அலைய வேண்டியது தான். ஒன்றுக்கும் உருப்படாதவர்களை எம்பியாக தேர்ந்தெடுத்தால், தொகுதி வேலைகளை அவர் செய்யமாட்டார். பெரும்பாலான நேரங்களில் அக்கப்போர் செய்து ஜெயிலில் தான் கெஜ்ரி போன்று கிடப்பார். இதெல்லாம் அவரின் தொகுதி மக்களுக்கு வேண்டும் தான். எந்த வேலையும் நடக்காமல் தொகுதிமக்கள் காயவேண்டியது தான்.


S. Gopalakrishnan
ஜூலை 06, 2024 00:30

சசி தரூர் வேறு தோழிகளுடன் நேரம் செலவிடுவதாகவும், இவரை ஆறு மாஸங்களாக திரும்பிப் பார்ப்பது இல்லை என்றும் தில்லி பத்திரிகை வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது !


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை