உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம்; மனித உரிமை ஆணையத்தில் புகார்

மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம்; மனித உரிமை ஆணையத்தில் புகார்

டில்லி சென்றுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அங்கு தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் விஜயா பாரதி சயானியை, சந்தித்தார்.அதனை தொடர்ந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை