உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முகேஷ் அம்பானி மகன் திருமணம் கோலாகலம்: குவிந்த பிரபலங்கள்

முகேஷ் அம்பானி மகன் திருமணம் கோலாகலம்: குவிந்த பிரபலங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரின் 3வது மகன் ஆனந்த், இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qfmud5nj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மும்பையில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இன்று (ஜூலை 12-ம் தேதி ) திருமண விழா கோலாகலமாக நடந்தது. இதில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள் , தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி உற்சாக நடனம்

அம்பானி இல்லத்திருமண விழாவில் நடிகர் ரஜினி உற்சாகமாக நடனம் ஆடினார்.உடன் பாலிவுட் நடிகர் அணில்கபூரும் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MADHAVAN
ஜூலை 15, 2024 15:17

காசு குடுத்தா ரஜினி அவர்கள் நன்றாக ஆடுவார்கள்


MADHAVAN
ஜூலை 15, 2024 15:15

ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்க அம்பானியின் மகனும் மருமகளும் வருகிறார்கள், ஆகஸ்ட் 27 அல்லது 29, புட்டபர்த்தி சாய் பாபா கலைஞர் அவர்களை சந்திக்க காத்திருந்தது தெரியுமா ? தெரியவில்லையென்றால் உங்க அப்பனிடம் கேளுங்கள், காஞ்சி மடாதிபதி கலைனரின்மேல் வய்த்த மரியாதையை என்னவென்றும் கேளுங்கள்,


Kumar Kumzi
ஜூலை 13, 2024 16:44

விடியலுக்கு அழைப்பு இல்லையா ஹிஹிஹி


Kumar Kumzi
ஜூலை 13, 2024 16:07

அட paavaththe


தாமரை மலர்கிறது
ஜூலை 12, 2024 22:58

வெளிநாட்டு பாடகர்களை இந்தியாவிற்கு அழைத்துவந்து பாட்டுப்பாடி டான்ஸ் ஆடவைத்து, இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ள அம்பானிக்கு வாழ்த்துக்கள். இந்த குதூகலத்தில் சூப்பர்ஸ்டாரும் கலந்துள்ளார். இந்தியா என்றால் ஏழை நாடு என்று தூற்றியவர்களின் முகத்தில் அம்பானி கரியை பூசியுள்ளார். பிஜேபி ஆட்சியில் பொருளாதாரம் சக்கைபோடு போடுகிறது என்பதை அம்பானி நடத்திய திருமண விழாவே பறைசாற்றுகிறது. சுதந்திரம் அடைந்திலிருந்து இதுவரை யாரும் இப்படிப்பட்ட பெரிய திருமண விழாவை நடத்தியதில்லை. அம்பானி மகனின் திருமணம் இந்தியாவின் எழுச்சியை உலகிற்கு பறைசாற்றுகிறது. உலகமே அண்ணாந்து வியந்து பார்த்து ஆச்சரியப்படுகிறது.


Balasubramanian
ஜூலை 12, 2024 21:33

அரசியலில் பிசி ஆகி விட்டதால் பப்பு வினால் வர முடியவில்லை! கல்யாணம் பருப்பு இல்லாமல் இனிதே நடந்தேறியது


Sck
ஜூலை 12, 2024 21:22

அவங்க பெயர் நீடா அம்பானி இல்லை. நீதா அம்பானி.


Easwar Kamal
ஜூலை 12, 2024 20:48

முக்கிய பரிபாலங்கள் எல்லாம் ஓகே. எங்கப்பா அந்த ரெட்டை குழல் துப்பாக்கிகள். நீங்க ரெண்டு பெரும் ரொம்ப நல்லவைங்க தன நாங்க நம்பிட்ட்டோம். கொஞ்சம் வந்து வாழ்த்தி விட்டு போங்க. எலெக்ஷன் எதுவும் ipohaiku இல்லையே. எதிர் கட்சி தல எல்லாம் கண்டுக்காதீங்க அது பாட்டுக்கு கத்திக்கிட்டு kidakattum.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி