வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திருடன் கிட்டயே சாவிய கொடுத்துவிட்டு திருட்டை ஒழிக்க முடியவில்லையே என புலம்பும் மக்கள்.
இருக்கிற நீதிமன்றங்களிலேயே நீதியைக் காணோமாம்.
சிறப்பு நீதிமன்றம் தேவையில்லை. தணிக்கை, அமலாக்க, வருமான வரி துறை இணைந்து ஆணையம் அமைத்து, புகார் அடிப்படையில் தேர்தல் ஆணையதிற்கு அறிக்கை கொடுக்க வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் MLA, MP பதவியை தேர்தல் ஆணையம் பறிக்க / நீடிக்க வேண்டும். 6 மாதத்தில் இறுதி முடிவு. அடுத்த குறைந்த வாக்கு பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பெறுப்பு ஏற்க வேண்டும். மசோதா மீது வாக்குரிமை கூடாது. எடுத்த நிர்வாக நடவடிக்கை சட்ட விரோதமாக இருந்தால் மட்டும் தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இறுதி செய்த பின் தான் நீதிமன்றம் தலையிட முடியும். தலைமை நீதிபதி பணி சிறப்பு. ஓய்வின் போது மறக்க முடியாத நினைவு பரிசு மத்திய அரசு வழங்க வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அடிப்படை நோக்கம் இந்திய நீதித்துறைக்கு எள்ளளவும் கூட கிடையாது. இன்னும் பிரிட்டிஷ் கால கொலீஜியமே கோலோச்சுவது அதற்க்கு நல்ல எடுத்துக்காட்டு. நவீன தொழில் நுணுக்கங்களை புகுத்தினால் மாற்றம் வரலாம்.
மேலும் செய்திகள்
சைபர் கிரைம் மோசடி: 46 பேர் கைது
7 minutes ago
மாணவன் தற்கொலை விவகாரம் மனித உரிமை ஆணையம் விசாரணை
8 minutes ago
இன்று இனிதாக ... (23.11.2025) புதுடில்லி
8 minutes ago
நிதிஷுக்கு ஆதரவளிப்பேன்!
1 hour(s) ago