வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கொள்ளை அடிக்கும் தமிழ் அரசு மத்திய அரசு மக்கள் நலனை கொண்டு செயல் படுகிறது
தி. மு.க. வும வுயர் பதவிகளை டிமாண்ட் செய்துதான் U.P.A. அரசுக்கு ஆதரவு கொடுத்தது.ஆதரவு என்று வரும்.போது அவரவர் மாநிலங்களுக்கு அவர்களுடைய மக்களுக்கு நல திட்டங்களை கேட்பது வழக்கதான்.இவர்கள் போல குடும்பத்திற்கு நிதி கேட்கவில்லை
unga vakkarishikka!!! thesa throga kollai kara kumbal intha INDI Alliance
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க மனமில்லாத மத்திய அரசு தற்போது பீகார்க்கு 15000கோடி ஒதுக்கியிருப்பது என்பது தீவிரவாதி செயல் போன்றது தான் . பட்ஜெட் அவர்களுக்குகாக தயாரித்திருக்கிறார்கள். நாட்டு மக்களுக்காக இல்லை. அப்பட்ட துரோகம் செய்கிறது மத்திய அரசு. நம் நாட்டில் குடியரசு தலைவர் பணிதான் என்ன? மத்திய அரசின் தவறுகளை எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியும் அதற்கு ஒரு அசைவு கூட யாரும் தராதது ஏன் ? தற்போது உள்ள வரிசுமைகளை பார்த்தால் ஆங்கிலேயர் ஆட்சி சிறந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றதென்றால் அரசியல் களம், அனைத்து துறைகளும் பணம் என்ற போதைகளுக்கு அடிமையானதுதான் காரணமா? ஆட்சியை கலச்சிட்டு ஒட்டுமொத்தமா ராணுவத்துடன் ஒப்படைத்து அரசியல் வாதிகளிடமிருந்தும் துறைவாரியாக மக்களின் பணத்தை மீட்க வேண்டும். தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகள் கொந்தளிப்பைதான் தருகிறது.
சென்னை வெள்ளநிவாரண 4000 கோடி எங்கே சென்றது? திருட்டு திராவிட அரசியல் வியாதிகழும் உங்களை போன்ற கொத்தடிமைகளும் பங்குபோட்டுக்கொல்லவா? கொடுப்பதையே ஒழுங்காக உபயோகிக்க தெரியவில்லை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுக்கும் உதவி எல்லாம் உங்கள் வீடிற்ற்கு தானே செல்கிறது. முதலில் ஏன் இத்தனை தடவை மின் கட்டணம் ஏற்றினார்கள் என்று கேள்வி கேளுங்கள் பாராட்டுகிறோம்.
4000 கோடி ரூபாய் எங்க போனது
238 பேர் இருக்கும் தைரியம்.. வேறு என்ன? இப்படி பொறுப்பு இல்லாமல் கூச்சல் போட்டுக்கொண்டு இருந்தால் மக்கள் ஆதரவு குறையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
ஆளும் கூட்டணியும் ஒரு நாள் போராட்டம் நடத்த வேண்டும் அராஜகம் செய்யும் கட்சிக்கு எதிராக.
பாவம் ....... பொழுது போகல ..... ஆட்சிக்கு வரமுடியாத கடுப்பும் கூட .......
குஜராத் உத்திரபிரதேசம் மஹாராஷ்டிராவிற்கு கூடத்தான் நிதி ஒதுக்கப்படவில்லை! இப்போது கிழக்கு அடுத்த ஆண்டு தெற்கு பிறகு மேற்கு என்று நிதி ஒதுக்கப்படும் அடுத்த பட்ஜெட் பிப்ரவரியில் கொஞ்சம் பொறுமை தேவை கார்கே அவர்களே
கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க இந்த சுயநலவாத அயோக்கியர்கள் நாட்டை துண்டாட நினைக்கின்ற அந்நிய மதமாறி இத்தாலிய அடிமைகள் ,இவனுங்களை சிறையில வைத்து வெளுக்க வேண்டும் ,
கூட்டணி கட்சி டெல்லி இத்தாலி தலைமையிடம் சொல்லி கர்நாடகாவை காவேரியில் உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் விட சொல்லு .... அதுக்கு வக்கில்லை .....
மேலும் செய்திகள்
தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்வி; கேட்கிறார் சிதம்பரம்
4 hour(s) ago | 41
மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு
6 hour(s) ago | 3