வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களில் , மெக்கானிக் ஒருவரையும் , கருவிகளோடு பயணிக்குமாறு செய்யலாம்
ஐயா நான் சென்ற 20 வருடங்களாக அலுவல் நிமித்தமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று வருகிறேன் பெரும்பாலும் ஏர் ஏசியா விமானத்தில் தான் பயணம் செய்வேன் முன்கூட்டியே உணவு முன்பதிவு செய்தால் தண்ணீர் இலவசமாக கிடைக்கும் ஏர் ஏசியா ஒரு மிகக் குறைந்த விலையில் டிக்கெட்டுகள் வழங்கும் ஒரு விமானம் என்பதால் அதில் இருக்க தேர்வு முதற்கொண்டு அனைத்துக்கும் பணம் செலுத்த வேண்டும் இதைத் தவிர்க்க வழக்கமாக என்ன செய்யலாம் என்றால் விமான நிலையத்தின் உள்ளே செல்லும் பொழுது காலி குடிநீர் பாட்டில்களை எடுத்துச் சென்றால் விமான நிலையத்தில் உள்ளே தண்ணீர் நிரப்பிக் கொள்ளலாம்.
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தாய்லாந்து பாங்காக் நகரத்திலிருந்து, பெங்களூருவுக்கு Air Asia என்கிற விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் பலரும் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்கள். விமான சிப்பந்திகள் தண்ணீர் வேண்டுமென்றால் காசுகொடுத்து வாங்கித்தான் குடிக்கவேண்டும் என்று மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டார்கள். விலை ஒரு 500 ml பாட்டிலுக்கு ரூ. 200. யாருக்கு மனசு வரும் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி குடிப்பதற்கு. ஒரு சிலர் மட்டும் தாகம் தாங்கமுடியாமல் அந்த விலை கொடுத்து வாங்கி குடித்தார்கள். மற்றவர்கள் அந்த மூன்றரை மணி பயணத்தை தண்ணீர் குடிக்காமல் பயணித்தார்கள். அவர்களுக்கு ஏதாவது விபரீதம் ஏட்பட்டிருந்தால், Air Asia நிறுவனம் பொறுப்பு ஏற்குமா? குடிப்பதற்கு ஒரு தம்ளர் தண்ணீர் இலவசமாக கொடுப்பதில் அவர்களுக்கு என்ன பெரிய செலவு ஆகிவிடும்? கேடுகெட்ட Air Asia விமான நிறுவனம்.
விமான நிலையங்களில் 10 ரூவாய்க்கு சமூசா போடறாங்க. சீக்கிரம் 20 ரூவாய்க்கு பிரியாணியும் போடுவாங்க. மூக்கு முட்ட சாப்புட்டு ப்ளேன் ஏறுங்க.
நம்மாளுங்க எங்க போனாலும் மாறமாட்டானுக. ஏனென்றால் நம்ம நாட்டு சட்டங்களும் சரியில்லை. சட்டம் இயற்றுபவர்களாகட்டும் அதை அமல் படுத்துபவர்களாகட்டும் சட்டத்தை நிர்வகிப்பவர்களாகட்டும் எல்லா இடத்திலும் அலட்சிய மனப்பான்மையே. சுயஒழுக்கம் என்பது 99 சதவிகிதத்தினருக்கு அறவே கிடையாது. அதில் மட்டும் படித்தவன் படிக்காதவன் ஏழை பணக்காரன் என்கிற பேதமே கிடையாது.
லைட்டா சாப்புட்டு பயணம் செய்ய முடியாது. வண்டில ஏறுவதற்கு முன்னாடியே வயிறு நிறைய சாப்புட்டு பின் வண்டில வர்ரது, தர்ரதையெல்லாம் சாப்புட்டு டாய்லெட்டை ரொப்புவாங்க.
அதுதான் மூர்க்க மாடல்
பயணியரின் பொறுப்பற்ற செயலினால் இது ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் எவ்வளவோபரவாயில்லை. விமானத்தில் பயணம் செய்யும் செய்பவர்கள் நாகரீகம் ற்றவர்கள்
பொறுப்பில்லாத பயணியரின் செயலால் சகபயணியர்களுக்கு எவ்வளவு அவஸ்த்தை? அதுமட்டுமல்லாது விமான எரிபொருள், மீண்டும் விமானநிலைய கட்டணம் என விமான நிறுவனத்திற்கு எவ்வளவு நஷ்டம்? இதுபோன்ற செயல்களால் விமான நிறுவனத்திற்கு அவப்பெயர் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை. இவையெல்லாம் பொறுப்பற்ற செயலால் ஏற்படும் விளைவுகள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. இதுபோன்ற பயணியர் யாரென்று தெரிந்தால் விமான நிறுவனங்கள் அவர்களுக்கு தடைவிதித்தாலும் தவறில்லை
ஓவர்னைட் அடல்ட் டயப்பர் கைவசம் வைத்துக்கொள்ளலாம் ..ரெயில்களில் நிலைமை மிக வருந்த தக்க நிலைமை ..எப்படி உபயோகிப்பதென்றே தெரியாதவர்கள் பலர் ..டாய்லெட் சீட்டில் சிறுநீர் கழிப்பது ..ஒழுங்காக flush செய்யாமல் வருவது ..பாட்டில் மூடிகளை கழிப்பிடங்களில் போடுவது வருந்தத்தக்கது
கழிக்கப்பட்ட பொருள்களைப்போட disposal வசதி இருந்தும் சற்றும் பொறுப்பில்லாத சில பயணிகளால் எவ்வளவு தொல்லை இந்த அளவு கூட பொறுப்பு, அறிவில்லாதவர்களால் விமான கம்பெனிகளுக்கும் எவ்வளவு நஷ்டம்
மேலும் செய்திகள்
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
03-Mar-2025