வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கீழ் கோர்ட்டுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது.போலிஸ் துணையுடன் வக்கீல்கள் சேர்ந்து நடந்து கொள்ளும் செய்கைகள் வெற்றியடைய வேண்டிய கேஸ்கள்கூட தோற்று போய்விடுகிறது..அதனால் லோக் அதாலத்து நம்ப வேண்டியுள்ளது.
கீழ் கோர்ட் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. அதனால் தான் அப்பீல் போறாங்க. கீழ் கோர்ட்டில் லோக்கல் இணைப்பிலுன்ஸ் களினால் முடியாத மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். இது வக்கீல்களை நம்ப முடியாதனால் என்பது உண்மை. இதற்கு போலிஸும் துணைபோவதனால்தான்.
கர்நாடகா மாநிலத்தில் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய சட்ட திருத்தங்கள் போல அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் அப்போது ஓரளவுக்கு நீதித்துறையை சீர்திருத்த முடியும்
தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். தாமதம் என்பதும் மந்தமாக செயல்படுவது என்பதும் சனிக்குரியகுணம்.. சனிக்கு பிடித்த கலர் கருப்பு.. சனி நீதி வழங்கும் தொழில் புரிகிறான். உண்மையில் சனியை பெரும்பாலான மக்கள் வெறுக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் சனியை நினைத்து பயத்துடன் வணங்குகிறார்கள். ஆனால், சனிபகவான் எல்லோருடைய வாழ்விலும் தனது மந்தமான நடவடிக்கைகள் மூலமே தீர்வை வழங்குகிறார். எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஐயா அவர்கள் ஈரோடு வழக்கறிஞர்கள் கூட்டம் ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது , தனது சொந்த பாகப்பிரிவினை வழக்கில் முறையான விசாரணையின்றி பவானி நீதிமன்றத்தில் பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பதாக கூறி வேதனைப்பட்டார் நிலைமை இப்படி இருக்க இந்திய நீதித்துறை என்ன செய்ய வேண்டும்? தற்போது கர்நாடக மாநிலத்தில் புதிய சட்டத்திருத்தம் மூலம் அந்த மாநில நீதித்துறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. அதைப்போல மற்ற மாநிலங்கள் தானாகவே முன்வந்து நீதித்துறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அதாவது உச்சநீதிமன்றம் என்று சொல்லக்கூடிய சனிபகவான் அவராகவே மாற்றத்தை ஏற்படுத்த மாட்டார். அது அவரால் இயலாது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.எனவே மக்கள் மாற்றமான சட்டமன்றத்தின் மூலம் இந்த பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க முடியும் என நினைக்கிறேன்.
Lok Adalat for only corporate people like reliance tata not for innocent common people
இப்போது நாட்டின் பல உயர் நீதிமன்றங்கள் தங்கள் கடமையை உணர்ந்து வழக்குகளை வேகமாகவும் துரிதமாகவும் விசாரித்து தீர்ப்புகளை காலத்தே வழங்கி சமூக நீதியை காக்கின்றன அந்த வகையில் மெட்ராஸ் ஹை கோர்ட் கிளை மதுரை பணி மிக பிரமாதமாக சிறப்பாக அருமையாக ஏழை எளிய மக்களின் சமூக நீதியை காப்பதில் மிக முன்னணி நிலைமையை பல ஆண்டுகளாக காத்து சிறப்பாக செயல் படுகிறது
இந்தியா வொட சாபகேடு நீதிமன்றம் தான். இத ஆளும் கட்சியும் பேசது ஏதிர் கட்சியும் பேசாது. பண்ணம் இருக்கவே ஐகோர்ட் சுப்ரீம்கோர்ட் போவ பவ பட்டவே எங்க போவ? பவபட்டவே கோர்ட் போகவே பயபடுற. எங்க பணம் கேஸ் நடத்தியே போயிருமோனு,
"நீதிமன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால்தான், லோக் அதாலத் போன்ற சமரச நடைமுறைகளை விரும்புகின்றனர்." பணி ஒய்வு பெற்ற பின் என்ன பேசுவது என்பதற்கு இப்பொழுதிலிருந்தே ஒத்திகை பார்க்கிறார் போலும். இன்னமும் பல முக்கியமில்லாத வழக்குகள் ஏற்கப்பட்டு, முடிக்கப்படாமல் மென்மேலும் ஒத்தி வைக்கப்படுகிறதே பேரம் படியவில்லை என்ற உணர்வை மக்களிடம் உண்டாக்குகிறது பல அரசியல் குற்றவாளிகளின் மேலுள்ள வழக்குகள் பல தலைமுறைகளாகத் தொடர்வதும் அதற்குள் சாட்சியங்கள் பிறழ்வதுவும் அவர்கள் தப்பிப்பதுவும் நீதிபதிகள் அறிந்தே நடக்கிறது. இப்பொழுதாவது இருக்கும் சில மாதங்களுக்குள் இவர் தன் அதிகார வரம்பிற்குட்பட்டு தவறு செய்யும் நீதிபதிகளைக் கண்டிக்க வேண்டும் இனி இவர் இழப்பதற்கு எதுவமில்லை
கரெக்ட்
நீதி தாமதமாவதால் அது அநீதி தான்.எல்லோரையும் பிணையில் விடுவதும் பிடிக்காத எதிர்க்கட்சியினரை உள்ளே வைத்திருப்பதும் வாடிக்கையாகிப்போன விஷயங்கள்.
நீட் தீர்ப்பு அதற்கு சாட்சி.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
4 hour(s) ago | 5