மேலும் செய்திகள்
பீஹாரில் மெட்ரோ ரயில் துவக்கம்
18 minutes ago
ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை கொன்ற நபர் கைது
3 hour(s) ago | 2
ரோஹினி:தில்லு தாஜ்புரியா கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.இரு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தில்லு தாஜ்புரியா கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான சுமித் தலைமறைவாக இருந்தார். பரோலில் வெளியே வந்த அவர், மீண்டும் சிறையில் சரணடையவில்லை.ரோஹினி பகுதியில் அவர் இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார், அந்த பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை நோக்கி சுமித் துப்பாக்கியால் சுடத் துவங்கினார். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.இறுதியில் சுமித்தை போலீசார் கைது செய்தனர்.
18 minutes ago
3 hour(s) ago | 2