உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயலில் நாளை மின் தடை

தங்கவயலில் நாளை மின் தடை

தங்கவயல்: தங்கவயல் தாலுகா முழுதும் நாளை மின்தடை செய்யப்படுகிறது.தங்கவயல் மின் பெஸ்காம் உதவி செயற் பொறியாளர் ஹேமலதா விடுத்துள்ள செய்தி குறிப்பு:தங்கவயல் தாலுகா டி.கொள்ளஹள்ளி மின் வினியோக மையத்தில் பழுது பார்க்கும் பணிகள் இம்மாதம் 15ம் தேதி (நாளை) காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கின்றன. இதனால், தங்கவயல் தாலுகா முழுதிலும் மின் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை