உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட ஒதுக்கீடு பறிப்பு; 5 லட்சம் வேலைவாய்ப்பு போச்சு; மத்திய அரசு மீது காங்கிரஸ் அட்டாக்

இட ஒதுக்கீடு பறிப்பு; 5 லட்சம் வேலைவாய்ப்பு போச்சு; மத்திய அரசு மீது காங்கிரஸ் அட்டாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'லேட்டரல் என்ட்ரியில் ஆட்களை நியமிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு பறிக்கப்படுகிறது' என்று ராகுலும், 'பொதுத்துறை நிறுவனங்களை விற்றதன் மூலம், 5.1 லட்சம் வேலைவாய்ப்பு பறிபோய் விட்டது' என்று கார்கேவும் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

ராகுல் கண்டனம்

இது தொடர்பாக ராகுல் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'' மத்திய அரசு பணிகளில் ' லேட்டரல் என்ட்ரி ' மூலம் ஆட்களை நியமித்து ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்படுகிறது. பா.ஜ.,வின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியத்தின் பதிப்பு அரசியலமைப்பு சட்டத்தை அழிக்கவும் முயல்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்புகள் பறிப்பு

காங்கிரஸ் தலைவர் கார்கே சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்பதவிகளில் நேரடி நியமனங்கள் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு உரிமையை பா.ஜ., அரசு பறிக்கிறது. இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை மாற்றும் பா.ஜ.,வின் சக்கர வியூகம் இதுதான். 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்றதன் மூலம் 5.1 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோனது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Nagarajan D
ஆக 19, 2024 21:02

பதவி வெறி பிடித்த பைத்திய கம்பெனி முதலாளி.இவனுக்கு பதவி இல்லையென்றால் கிறுக்கு பிடித்து பித்துக்குளித்தனமாக பேசி திரிவார்... இவர் ஒரு தேசதுரோகி... கூஜா தூக்கும் நீதிமன்றங்கள் தயவால் இவர் ரோட்டில் திரிகிறார்


konanki
ஆக 19, 2024 20:05

45 பேரை வேலைக்கு அமர்த்தினால் 5 லட்சம் பேருக்கு இட ஒதுக்கீடு பறிப்பு. ராகுல் காந்தியின் கண்டுபிடிப்பு. இந்த வருட கணித நோபல் பரிசு ராகுல் காந்தி க்கு மட்டுமே


konanki
ஆக 19, 2024 20:02

பட்டி மன்றம் தலைப்பு "அதிக பொய்களை சொல்வது ராகுல் காந்தி யா ?? மல்லிகார்ஜுன் கார்கேவா?""


Duruvesan
ஆக 19, 2024 19:11

அட loosயலே, காங்கிரஸ் கம்பெனி ல முதலாளி கௌல் பிராமண காந்தி குடும்பம். முர்மு கோவிந்த் கலாம் அய்யா வை எதிர்த்து ஓட்டு போட்ட கும்பல்


KRISHNAN R
ஆக 19, 2024 17:36

இது கூட்டாளி கோமாலிகளின் கிளி பேச்சு


என்றும் இந்தியன்
ஆக 19, 2024 17:20

சேவலும் ராவுல் வின்சி ராகுல் காந்தி பப்புவும் ஒன்றே. சேவலுக்கு ஏதாவது தோணிச்சா கொக்ரூக்கோ என்று கூவும் அதற்கு இடம் பொருள் ஏவல் காலம் நேரம் பொழுது என்று ஒன்றுமில்லை


GoK
ஆக 19, 2024 16:38

நாற்பத்து ஐந்து பேர்களை அனுபவம் ரீதி இடங்களில் அமர்த்துவதன் மூலம் ஐந்து லட்சம் பேருக்கு வாய்ப்பு போச்சு என்று புரளியை கிளப்பும் கூட்டத்தை உள்ளெ தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுங்க எல்லாம் சரியாகும்


Suppan
ஆக 19, 2024 16:32

உங்க கொள்ளு பாட்டனார், பாட்டி, அப்பா காலத்திலும் இது நடந்தது. அது சரி மொத்தம் 45 இடங்கள்தான் வெளிஆட்களால் நிரப்பப்படப்போகிறது. இதனால் எப்படி ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு பறிபோகும் சாமி.


SUBBU,MADURAI
ஆக 19, 2024 19:34

ஹிண்டன்பாக் தோல்வியடைந்து விட்டது ஆகவே பப்புவின் அடுத்த அட்டாக் வெளிநாட்டு பெண்மணிக்கு பிறந்த குழந்தை தன் தந்தையின் தேசத்திற்கு ஒரு போதும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்று சாணக்கியன் முன்பே கணித்து சொன்னது ராகுல்காந்திக்கு நூறு சதவீதம் பொருந்தும்..


Nandakumar Naidu.
ஆக 19, 2024 16:11

எதாவது பொய்யை சொல்லி நாட்டில் குழப்பத்தை விளைவிப்பதே இந்த தேச,சமூக காங்கிரஸ் விரோதிகளின் வெளையாய்ப்போச்சு. இனி வரும் தேர்தலில் இவர்களை மண்ணோடு, மண்ணாக அழிக்க வேண்டும்.


Jai
ஆக 19, 2024 15:58

லேட்டரல் என்ட்ரி என்பது அனுபவம் உள்ள ஆட்களை எடுப்பது என்பதுதான். கல்லூரி படிப்பு முடிந்த ஒருவரை வேலைக்கு எடுத்து தேவையான பயிற்சி கொடுத்து வேலைக்கு கொண்டு வருவது அல்லாமல் நேரடியாக தகுந்த அனுபவம் உள்ளவர்களை வேலை எடுப்பதுதான் லேட்ரல் என்ட்ரி. இதன் மூலம் அரசு வேலைகளில் மற்றும் அரசு நிறுவன வேலைகளில் திறமையானவர்களை கொண்டு வர முடியும். கல்லூரி படிப்பில் இருந்து எடுத்துக் கொண்டு வருவது என்பது ஊழியர்களை பாலா போன அதே சிஸ்டத்தில் ஊற வைக்கும். தனியார் வேலைகளில் அனுபவம் உள்ளவர்கள் உண்மையில் அரசு வேலைகளில் உள்ளவர்களை விட மிகத் திறமையானவர்களாக தான் இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி