உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தையுடன் லூடோ கேம் விளையாடிய ராகுல்: புகைப்படம் வைரல்

குழந்தையுடன் லூடோ கேம் விளையாடிய ராகுல்: புகைப்படம் வைரல்

லக்னோ: ரேபரேலியில் குழந்தையுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் லூடோ கேம் விளையாடும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.ரேபரேலி லோக்சபா தொகுதியில் வெற்றிப்பெற்ற காங்., எம்.பி., ராகுல், நேற்று (ஜூலை 9) அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஒரு கட்டிலில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த குழந்தை, செல்போனில் லூடோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. இதனை கவனித்த ராகுல், குழந்தையிடம் நலம் விசாரித்ததுடன், சிறிது நேரம் லூடோ கேம் விளையாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Barakat Ali
ஜூலை 11, 2024 10:11

தாய்லாந்துல வேற விளையாட்டு .......


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜூலை 10, 2024 19:44

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையுடன் விளையாடுவது என்பது இயல்புதானே இதிலென்ன வியப்பு வேண்டி கிடக்கு?


Suresh sirdharan
ஜூலை 10, 2024 19:17

ஏற்கனவே கேம் விளையாடி நாசமாய் கிடக்குது இங்க.இதுல நாட்டோட எதிர்க்கட்சி தலைவர் இவரு கேம் விளையாடுவதை ஊக்குவிக்கிறார்.என்னன்னு சொல்றது.


பேசும் தமிழன்
ஜூலை 10, 2024 18:57

பப்பு.... LKG படிக்க தான் லாயக்கு என்று மறுபடியும்... மறுபடியும் நிருபிக்கிறார்.


theruvasagan
ஜூலை 10, 2024 18:40

ஜெயிச்சது அந்த சின்னக் குழந்தையாதான் இருக்கும்.


Ramarajpd
ஜூலை 10, 2024 16:55

விளையாட்டுப் பிள்ளை


saravan
ஜூலை 10, 2024 16:51

இரண்டு குழந்தைகளும் மொபைல் போனில் விளையாடுவதை தவிர்த்து உண்மையா விளையாட்டு சாதனங்கள் வாங்கி விளையாடவும்...


ramprakash
ஜூலை 10, 2024 15:39

இதெல்லாம் ஒரு நியூஸ் போடுறீங்க ?


Ramesh.M
ஜூலை 10, 2024 15:26

இப்போ தான் அவருடைய திறமைக்கு ஏற்ற செயலை செய்கிறார்... Well done .. keep it up.. பப்பு... you are the best fit for this more than any Indian politician. ஹிஹிஹி


Rajarajan
ஜூலை 10, 2024 15:20

பாஸ், அப்படியே எங்க ஊரு பக்கம் வாங்க. இங்க பல்லாங்குழி, கில்லி தாண்டு, பச்சை குதிரை இப்படி நெறய விளையாட்டு இருக்கு. உங்களுக்கும் நல்லா பொழுது போகும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை