உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று (ஜூலை31) வயநாடு செல்கிறார் ராகுல்

இன்று (ஜூலை31) வயநாடு செல்கிறார் ராகுல்

புதுடில்லி: கேரளாவில் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட காங். எம்.பி. ராகுல் இன்று (ஜூலை 31) வயநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இரு சம்பவங்களில் இதுவரை 116 பேர் பலியாகியுள்ளனர். பலர் மண்ணில் புதையுண்டனர். இந்நிலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல் இன்று (ஜூலை 31) வயநாடு செல்ல உள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிட உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.காலை 9:30 மணி முதல் 12: 30 மணிவரை மைசூரிலிருந்து சாலை மார்க்கமாக மெப்பாடி, வயநாடு சென்று மெப்பாடி அரசு உயர்நிலை பள்ளி, செயின்ட் ஜோசப் யு.பி பள்ளி, டபிள்.யூ.ஐ.எம்.எஸ்., மெப்பாடி மருத்துவமனை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கிறார்.2:30 மணி முதல் மெப்பாடி மைசூர் சாலை. 5:45 மணி முதல் 8:30 மணி வரை மைசூர்- டில்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Venkat.
ஜூலை 31, 2024 06:23

அவர் என்ன ஷூட்டிங் நடத்த தானே போறார்.அவருக்கு அம்பானி அதானிய விட்டா வெற பிரச்சினையே தெரியாது.இன்னைக்கு போய் மீட்பு பணி செய்வரா.


Balasubramanian
ஜூலை 31, 2024 05:20

இவருக்கு பதில் தமக்கையை அனுப்பி வைத்தால் புண்ணியம் உண்டு! அவர் தானே இவர் காலி செய்த இடத்தில் இடைத் தேர்தலில் நின்று ஜெயித்தாக வேண்டும்


S. Narayanan
ஜூலை 30, 2024 23:37

You are too late. No use of going


தாமரை மலர்கிறது
ஜூலை 30, 2024 23:05

ராகுல் வயநாடு சென்றால், மத்திய அரசு அதன் வேலைகளை நிறுத்திவிடும். ராகுல் வயநாட்டை கண்டுக்காமல் இருந்தால் வயநாட்டு மக்களுக்கு நல்லது. மத்திய அரசு எல்லா வேலைகளையும் செய்யும். இவர் அங்கெ போய் வெறுமனே கையை ஆட்டி நல்லபெயர் சம்பாரித்து கொள்ளலாம் என்று எண்ணினால், ஆப்பு தான்.


Shankar
ஜூலை 30, 2024 22:32

நல்ல மனிதனுக்கு ஒரு சொல் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் ஆபத்தான இக்கட்டான மானம் போகிற சூழ்நிலையில் ராகுல் சங்கிய அந்த மக்கள் வெற்றியடைய வைத்து காப்பாற்றி இருக்கிறார்கள் கிட்டத்தட்ட பல நாட்கள் ஆகிவிட்டது மிகவும் தாமதமாக செல்வது மிகவும் அவமானத்திற்குரியது அது நன்றி கெட்டத்தனத்தை சொல்லுது காங்கிரஸ் குடும்பமே இந்தியன தேசத்தை பற்றிய நன்றி கெட்டத்தனம் தான் என்பதை இந்த தலைமுறையிலும் இந்த ராகுல் சங்கீபய நிரூபிக்கிறான்


சோலை பார்த்தி
ஜூலை 30, 2024 22:28

பப்பு M.P. . . .so உன்ன காக்க முக்கியத்துவம் தரனும். . .அதவிட அங்க இருக்குற மக்கள காப்பாத்தனும்.. ஆகையால் நீங்க டெல்லியில இருந்தாலே போதும்


A
ஜூலை 30, 2024 22:03

இவர் போய் கலகம்மமூட்டிக்கொண்டுவருவார். இவரால் வெறென்றும் செய்ய முடியாது.


Ramesh Sargam
ஜூலை 30, 2024 21:52

அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டும். அதைவிட்டு அங்கும் மத்திய அரசை, மோடிஜியை குறைகூறிக்கொண்டிருந்தால் என்ன பயன்?


Murugesan
ஜூலை 30, 2024 21:49

மண்டையில மூளையற்ற தகுதியற்ற தருதலை ,,


Sundar R
ஜூலை 30, 2024 21:33

ராகுல், கார்கே ஏன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கள்ளச்சாராயக்குறிச்சிக்கு வரவே இல்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கள்ளச்சாராயக்குறிச்சி சம்பந்தமாக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மக்கள் யாரும் இதை கவனிக்கவில்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை