உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரிய எலும்பு நோய் 9 வயது சிறுமிக்கு மறுவாழ்வு

அரிய எலும்பு நோய் 9 வயது சிறுமிக்கு மறுவாழ்வு

புதுடில்லி:அரிய எலும்பு கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒன்பது வயதான நிலையில் முதன்முறையாக யாருடைய உதவியுமின்றி நடக்கத் துவங்கினாள்.அப்ரின் என்ற அந்த சிறுமி, பிறந்ததிலிருந்தே அரியவகை எலும்பு சம்பந்தமான நோயாள் அவதிப்பட்டு வந்தாள்.டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக நடந்தாள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை