உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றி

ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'ருத்ரம்'-2 என்ற அதிநவீன கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், 'ருத்ரம்' ரக அதிநவீன கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கி பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் ருத்ரம்-2 ரக கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை இன்று(29.05.2024) நடந்தது. இந்த ஏவுகணை, 'சுகோய் - 30' போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.அப்போது திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்தது. ருத்ரம் -2 ரக ஏவுகணையானது பல்வேறு கோணங்களில் இருந்து, எதிரிகளின், 'ரடார்' மற்றும் தொலைதொடர்பு சாதனம், கண்காணிப்பு சாதனம் ஆகியவற்றை மீறி, துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய திறன் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sankar Ramu
மே 29, 2024 23:04

வாழ்த்துக்கள் இந்தியா ?


sankaranarayanan
மே 29, 2024 22:57

ருத்ரம் என்றபெயரே அதற்கு சரியானது ருத்ர பிரசன்னத்தைப்போன்று வெகு தீவிரமாகவும் விரைவாகவும் செல்லக்கூடியதால்தான் இந்திய பெயரை கொண்டுள்ளது


Ramesh Sargam
மே 29, 2024 21:32

இதுபோன்ற இந்தியாவின் வெற்றிகரமான சோதனைகள் சீனா, அமேரிக்கா போன்றநாடுகளுக்கு வயிற்று எரிச்சலாக உள்ளது.


M Ramachandran
மே 29, 2024 20:28

வாழ்த்துக்கள். நம் எதிரிகள் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள். தங்கள் உயிரய் துச்சமாக நினைத்து அவர்களுக்கு தகுந்த பாடம் நிச்சயம் நம் ராணுவ வீரர்கள் செய்து முடிப்பார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை