வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவர் ஜாமீனுக்காக போட்டுக்கொண்டிருக்கும் மனுக்கள் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் வரும் போல் இருக்கிறது, தவிர இவரிடம் சட்ட விரோதமோக இருப்பதாக சொல்லப்படும் பணம் இந்த ஜாமீனுக்காக போடப்படும் மனுக்களுக்காகவே சிலவாகிவிடும் போலிருக்கிறதே
வீர தமிழன், ஊழல் வாதிகள் விடுதலை, வாய்மை வெல்லும் ??
நமது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னமே சொல்லிவிட்டார் இந்தி கூட்டணி வரும் 4ஆம் தேதி அமோக வெற்றி பெறும் என்று அவர்கள் ஏழாம் தேதி பதவி ஏற்ற உடன் இந்தி கூட்டணி தலைவர்கள் மேல் போடப்பட்ட எல்லா பொய் கேஷ்களும் தள்ளுபடி செய்யப்படும் ஆகையால் இந்த ஒத்திவைப்பு பால் எந்தப் பயனும் இல்லை நிச்சயம் வாய்மை வெல்லும்.
பொய் கேஸ்கள் இருந்தால் தள்ளுபடி செய்யப்படலாம், இருக்கணுமே
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உடன் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக பொன்முடி, டெல்லி கெஜ்ரிவால் மீண்டும் சிறை உச்ச நீதிமன்றம் தன் மதிப்பை காக்க இது ஒரு வழி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அதிகாரம் உண்டு யாருக்கும் ஒட்டு மொத்த அதிகாரம் இல்லை நீதிமன்றம் மட்டும் சட்டத்தை விசித்திரமாக பயன்படுத்தி வருகிறது பின் விளைவு தரும், தவறான சட்ட உத்தரவுகளை அரசு நிராகரிக்க முடியும் செயல் ஆணை மட்டும் தான் அமுல் படுத்த வேண்டும் செயல் ஆணை பிறப்பிக்க நீதிமன்றம் அதிகாரம் பெறவில்லை?
கிட்டத்தட்ட இன்னும் இரண்டு மாதம் சூப்பர்
ஒரு வேளை இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டார் ஜூலை மாதம் இவருக்கு ஜாமீன் வழங்க படுமோ என்னவோ
செந்தில் பாலாஜி அவர்கள் தொடர்ந்து ஜாமீன் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது தம்பி இன்னும் ஆஜராகவில்லை. அவரது தம்பிக்கு பெரியஇடம் வாங்கி, அவ்வளவு பெரிய வீடு கட்ட வருமானம் வந்தது என்று அவர் தான் சொல்லவேண்டும். இதற்கு முடிவு கிடைக்காததால் தான் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இருந்தாலும் திமுகவிற்கும் செந்தூர் பாலாஜிக்கும் இருக்கும் சக்திகளை?? கொண்டு எப்போதும் வேண்டுமானால் வெளியில் வரலாம். நமது பொன்முடியார் வெளியில் இல்லையா?
As some one commented that the judiciary is becoming very worst and people are losing confidence . how Kejriwal got the bail now Senthil Balaji is asking for bail, tomorrow Hemant Soren will ask for a bail, thisl will continue there is no stoppage if a person is accused of bribing or looted the public money why should he have been given bail straight away they should reject, common person will not get bail like this judiciary going in wrong direction. judiciary double standard is exposed
தள்ளுபடி செய்யப்பட்டிருக்கவேண்டிய வழக்கு எதற்க்காக ஒத்திவைக்கப்பட்டது தெரியவில்லை தினமும் ஒரு ஜாமீன் மனு தினமும் ஒரு காரணம் நீதிமன்றங்கள் மேல் மக்கள் நம்பிக்கை இழக்க இதெல்லாம் தான் கரணம் செந்தில் பாலாஜி கைதானது முதல் இது வரை வெவ்வேறு நீதிமன்றங்களில் சுமார் ஜாமீன் மனு செய்திருப்பான் இதை போன்று பொது மக்களுக்கு சலுகை கிடைக்குமா
காசே தான் கடவுளடா
மத்திய அரசே விட்டாலும் அதிகாரிகள் விட ஏன் என்றால் விசாரணைக்கு போன அதிகாரியை தாக்கியது விடமாட்டாங்க
மத்தியில் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரி பல வழக்குகள் குற்றவாளிகளுக்கு எதிராக திரும்பும்
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
1 hour(s) ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 hour(s) ago