உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செப். 09-ல் 54-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

செப். 09-ல் 54-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

புதுடில்லி: 54-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்.09ம் தேதி டில்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் ஆவார். அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.இதன் 54-வது கூட்டம் நடைபெறும் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 09-ம் தேதி டில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை