உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திரா சாஹ்னே உள்பட 38 பேர் சீனியர் வக்கீல்களாக நியமனம்; சுப்ரீம் கோர்ட்

இந்திரா சாஹ்னே உள்பட 38 பேர் சீனியர் வக்கீல்களாக நியமனம்; சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: இந்திரா சாஹ்னே உள்பட 38 பேரை சீனியர் வக்கீல்களாக நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதல் தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டின் இரு மூத்த நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல், சி.ஏ.ஜி., மற்றும் பார் கவுன்சில் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர் அடங்கியக் குழு சீனியர் வக்கீல் நியமனங்களை மேற்கொண்டு வருகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.கடந்த ஆண்டு 138 வக்கீல்கள் உச்சநீதிமன்றத்தின் சீனியர் வக்கீல் பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 71 பேர் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திரா சாஹ்னே உள்பட 38 பேரை சீனியர் வக்கீல்களாக நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.

நியமிக்கப்பட்ட சீனியர் வக்கீல்களின் பட்டியல்

அபிமன்யூ பண்டாரி,அனிந்திதா புஜாரிஅனிருதா அனந்த் ஜோஷிஅபர்ணா பட்அசோக் பணிகிரஹிபாலாஜிபன்சுரி ஸ்வராஜ்தவீத்நர் பால் சிங்கவுரவ் ஷர்மாஇந்திரா சாஹ்னேகவிதா ஜாகவால்ஜித் கோச்சார்மகேஷ் சந்திரா திங்ராமணீஷ் கோஸ்வாமிமணீஷா டி. கரியாரபத் ஷம்ஷாத்மோனிகா குசைன்நாச்சிகெட்டா சுதாகர் ஜோஷிநளின் கோலிகாங்கோம் ஜுனியர்பரதேஸ்வர்பிரசென்ஜித் கேஸ்வானிபுனீத் ஜெயின்புர்விஸ் ஜிதேந்தர் மால்கன்நெடுமாறன்ராகுல் கவுசிக்ரிஷி மல்கோத்ராரோமி ஷாகோருச்சி கோலிருத்ரேஷ்வர் சிங் ஷேஷாத்ரி ஷேகர் ராய்ஷதன் பரசத்ஷாந்த்குமார்ஷரன் தேவ் சிங் தாகூர்ஷாஷி கிரன்ஷேகரா கவுடாஉதய் பாஸ்கர் துபேவிஷ்ணு மேக்ராயாஷ்ராஜ் சிங் தியோரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sri Baskaranarjunan A V
ஆக 17, 2024 00:39

Such an excellent dicision


Sri Baskaranarjunan A V
ஆக 17, 2024 00:36

Excellent


J.Isaac
ஆக 15, 2024 14:34

குற்றம் செய்தவர்களை நிராதிபதிகளாக்க வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதியானால் நீதி வழங்கப்படுமா ?


Sri Baskaranarjunan A V
ஆக 17, 2024 00:38

Please you are go done judge exam


ஆரூர் ரங்
ஆக 15, 2024 14:18

முன்பு போல நிறைய தமிழர்களை சேர்க்காதற்குக் காரணம் சமச்சீர்?


J.Isaac
ஆக 15, 2024 14:54

தமிழர்கள் வராவிட்டால் சந்தோஷம் தானே. வடநாடு போல் கல்வியில் தமிழ்நாடு பின்தங்கவில்லையே.


gmm
ஆக 15, 2024 13:44

நீதிபதிகள் தேர்விற்கு கோலிஜியம். சீனியர் வக்கீல் தேர்வுக்கு அரசு நீங்கலாக தனி குழு. தணிக்கை தலைவர் நீதிமன்ற மனு, தீர்ப்பை தணிக்கை செய்ய வேண்டும். பாராளுமன்றத்தில் விவாதிக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது நடைமுறையில் இல்லை.? குழுவில் CAG கூடாது. அரசு பணத்தில் பணி என்றால், தன்னை தானே தேர்வு, நியமன முறை கூடாது.


மேலும் செய்திகள்