உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: நிடி ஆயோக் அறிக்கை

வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: நிடி ஆயோக் அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என நிடி ஆயோக் தெரிவித்துள்ளது. இது குறித்து 'நிடி ஆயோக்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023-24ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 78 புள்ளிகளுடன் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளது. வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 16 இலக்குகளில் 15 இலக்குகளில் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்று front Runner பிரிவில் தமிழகம் இடம்பிடித்துள்ளது. தரமான கல்வி இலக்கில் 76 புள்ளிகளுடன் தமிழகம் 4ம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

K.n. Dhasarathan
ஜூலை 16, 2024 15:59

அண்ணாமலைக்கும், நிதி அமைச்சருக்கும் அப்படியே பிரதமருக்கும் அனுப்பிவைத்தால் தமிழ் மக்கள் சார்பில் நன்றி


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 13, 2024 23:52

உடன்பிறப்புகளின் வறுமை நிச்சயம் ஒழிந்துபோயிருக்கும் ...... அதனால்தான் சங்கிகளுக்கு ஜெலுசில் தேவை என்று தெம்பாகக் கூவுகிறார்கள் ...


Matt P
ஜூலை 13, 2024 22:03

மற்ற மாநிலங்களை விட் தமிழக மக்கள் பொறுப்பானவர்கள் என்பதை தான் இது காட்டுகிறது .


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 13, 2024 23:20

ஆனாலும் திருடர்களை மறுபடியும் வோட்டை போட்டு மருமடியும் திருட கொள்ளை அடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்களே.


Matt P
ஜூலை 14, 2024 19:36

இவனுகளால்ஆட்சியாளர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நம்ம உழைச்சா தான் நமக்கு சாப்பாடு குடும்பம் நல்லாயிருக்கும் வாங்கிறதை வாங்கி உள்ளெ போடுவோம் என்று இருக்கலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 22:02

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு கணக்கைப் போடத் தெரியவில்லை. அறிவை வளர்க்க மறந்து விட்டார்கள்.


kantharvan
ஜூலை 15, 2024 15:39

பகுத்தறிவு கொண்ட பெற்றோரின் முன்னணியில் வந்து வைரம் பரிசு கொண்டார்களே??


Matt P
ஜூலை 13, 2024 22:01

வறுமை ஒழிப்புக்கு காரணம் திமுக அரசா? ஸ்டாலின் காரணமா? ...இவர்கள் காரணம் என்றால் குடும்பத்தை பொறுப்பா உழைச்சு வேலை செஞ்சு அனாவசியமா செலவழிக்காமல் குடித்து சீரழியாமல் குடும்பம் நடத்திய பெண்கள் ஆண்கள் எல்லாம் கிறுக்கர்களா? படிப்பில் முன்னேறியதற்கும் இவர்கள் தான் காரணம் வறுமை ஒழிந்ததற்கும் இவர்கள் தான் கரணம் ...ம்ம்ம் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்க வைச்சு கொலைகள் நடந்தற்கும் மட்டும் இவர்கள் காரணம் இல்லை ...ம்ம். ..நல்லவை நடப்பதற்கு மாநில அரசு காரணம் என்றால் மத்திய அரசும் தான் காரணம்


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 21:59

வறுமை ஒழிந்து விட்டது என்றால் ஐந்தாண்டு எதிர்காலத்தை ஐநூறு ரூபாய்க்கு விற்பது ஏன்? மிகவும் முன்னேறிய சோற்றால் அடித்த பிண்டங்கள் நிறைந்த மாநிலம்


Dharmavaan
ஜூலை 13, 2024 21:33

கருப்பு ஆடுகள் நிதி ஆயோக்கில் இருக்கின்றன


ديفيد رافائيل
ஜூலை 13, 2024 20:47

இவனுங்க கொடுக்குற report தானே. எது வேண்டுமானாலும் கொடுப்பானுங்க


Balasubramanian
ஜூலை 13, 2024 20:39

வறுமை ஒழிந்து விட்டது தன்னிலை பெற்று விட்டது தமிழகத்துக்கு குறைந்த நிதியுதவி போதும் என்று வந்து விட்டால்?


Narayanan Muthu
ஜூலை 13, 2024 20:27

என்ன இது கருகல் வாசம். எரிச்சல் புலம்பல்களா. பாஜகவினர் உடனடியாக இலவச ஜெலுசில் கொடுத்து நலம் காப்பது நல்லது.


Duruvesan
ஜூலை 13, 2024 21:28

விடுங்க மூர்க்ஸ் நம்ம டாஸ்மாக் மற்றும் கள்ள சாராயம் குடித்து சாவட்டும், 1000 ரூவா குடுத்து விடியல் எல்லோரையும் பணக்காரன் ஆகிட்டாரு


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ