மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2
ஆன்மிகம்பிரதோஷம், ஓம்காரேஸ்வரருக்கு ருத்ர அபிஷேகம், பிரகார உற்சவம். இடம்: ஸ்ரீ விநாயக மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி. நேரம்: மாலை: 5:30 மணி.பொது12வது காற்றாலை மின் உற்பத்தி குறித்த மாநாடு, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், டில்லி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை.ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் போட்டிகள், இடம்: தியாகராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப், தியாகராஜ் ஸ்டேடியம், டில்லி. நேரம்: காலை 8:00 மணி முதல்.தங்க ஆபரண கண்காட்சி, இடம்: ஹோட்டல் தி லோதி, லோதி ரோடு, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.டெனிம் எக்ஸ்போ, இடம்: யாசோ பூமி, துவாரகா, டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.11வது ஜவுளி தொழில் குறித்த கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.நவீன ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி எக்ஸ்போ, இடம்: யாசோ பூமி, துவாரகா, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.
அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in
6 hour(s) ago | 2
11 hour(s) ago
11 hour(s) ago | 2