ஆன்மிகம் 108 திருவிளக்கு பூஜை
l காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் நிர்வாகம், தினமலர், சுதா புக் சென்டர் இணைந்து நடத்தும் 108 திருவிளக்கு பூஜை. நேரம்: மாலை 4:30 மணி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர், பெங்களூரு.l நேரம்: காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை. இடம்: ஸ்ரீ பாலமுருகன் கோவில், நியூ எல்.ஐ.சி., காலனி, நியூ திப்பசந்திரா, பெங்களூரு.l நேரம்: காலை: குங்கும திலக துர்க்கைக்கு வளையல் அலங்காரம்; மாலை 4:00 மணி: திருவிளக்கு பூஜை; மஞ்சள், குங்குமம், புஷ்பங்களால் 1,008 லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை. இடம்: ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மடாலயம், எண்: 52, ராமகிருஷ்ணா மட வீதி, ஹலசூரு, பெங்களூரு. ஆடி கரக திருவிழா
l ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், 62வது ஆடி கரக திருவிழா.நேரம்: அதிகாலை 4:00 மணி: மஹா அபிஷேகம், விபூதி அலங்காரம்; 8:00 மணி: தீபாராதனை, தீர்த்த பிரசாத வினியோகம், புஷ்ப கரகம்; இரவு 8:00 மணி: பிரகார பிரதக் ஷனம்; 9:00 மணி: தீபாராதனை, தீர்த்த பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், எண்: 70, ஸ்ரீ ராமுலா சன்னிதி தெரு, சிவாஜிநகர், பெங்களூரு. ஆடி பிரம்மோற்சவம்
l ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவம் துவக்கம்நேரம்: காலை 8:30 மணி: அபிஷேகம்; 10:30 மணி: அஷ்ட திரவியம் அலங்காரம், தீபாராதனை; இரவு 7:30 மணி: காப்பு கட்டுதல். இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர், பெங்களூரு. ஆடி உற்சவ திருவிழா
l ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலில், ஆடி உற்சவ திருவிழா நடக்கிறது.நேரம்: மாலை 4:30 மணி: காப்பு கட்டுதல், அம்மனுக்கு வேப்பிலை அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை, இடம்: சிக்பஜார் சாலை, சிவாஜிநகர், பெங்களூரு. ஆடி 3வது வெள்ளி
l ஆடி மாதம் மூன்றாவது வெள்ளியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.l நேரம்: அதிகாலை 5:00 மணி: சிறப்பு அபிஷேகம்; காலை 6:00 மணி: சிறப்பு அலங்காரம்; நண்பகல் 12:00 மணி: அன்னதானம்; இரவு 8:00 மணி: தீபாராதனை. இடம்: ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீடம் கோவில், ஜீவன்பீமாநகர் கோவில் அருகில், பெங்களூரு.l நேரம்: காலை 6:00 மணி: சிறப்பு அபிஷேகம்; 8:30 மணி: தீபாராதனை; இரவு 7:00 மணி: மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம், பக்தி இன்னிசை கச்சேரி. இடம்: அருள்மிகு ஸ்ரீ வெள்ளேரி அம்மன் கோவில், வண்ணாரப்பேட்டை, விவேக்நகர், பெங்களூரு.l நேரம்: காலை 6:00 மணி: சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு வளையல் அலங்காரம், பூக்கரகம் ஜோடித்தல்; 7:00 மணி: தீபாராதனை; நண்பகல் 12:00 மணி: பிரசாத வினியோகம்; இரவு 9:00 மணி: தீபாராதனை. இடம்: ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை, சிவாஜிநகர், பெங்களூரு.l நேரம்: காலை 6:30 மணி: சிறப்பு அபிஷேகம்; 7:30 மணி: சிறப்பு அலங்காரம், தீபாராதனை; நண்பகல் 12:30 மணி: கூழ் வார்த்தல். இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில், வண்ணாரப்பேட்டை, வண்ணையம்பதி பஸ் நிலையம் அருகில், பெங்களூரு.l நேரம்: காலை 7:00 மணி: சிறப்பு அபிஷேகம்; 9:00 மணி: சிறப்பு அலங்காரம்; இரவு 7:00 மணி: தீபாராதனை. இடம்: ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை, எஸ்.கே.கார்டன், பெங்களூரு.l நேரம்: அதிகாலை 4:00 மணி: சிறப்பு அபிஷேகம்; 7:30 மணி: சிறப்பு அலங்காரம்; 8:15 மணி: தீபாராதனை, பிரசாத வினியோகம்; நண்பகல் 12:00 மணி: அன்ன பிரசாதம் வினியோகம்; மாலை 6:00 மணி: தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு, பெங்களூரு.lநேரம்: காலை 8:00 மணி: ருத்ராபிஷேகம்; 10:00 மணி: கருமாரியம்மன் புஷ்ப அலங்காரம்; நண்பகல் 12:00 மணி: ராகுகால பூஜை; மாலை 6:00 மணி: தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ மாரம்மா கோவில், சின்னய்யன பாளையா, வில்சன் கார்டன், பெங்களூரு. 34வது ஆண்டு திருவிழா
l 34வது ஆண்டு திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நேரம்: காலை 5:00 மணி முதல்: அம்மனுக்கு பாலாபிஷேகம்; காலை 10:00 மணி: கரக அலங்காரம்; இரவு 8:00 மணி: தீமிதித்தல். இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 5 வது பிளாக், ராஜாஜி நகர், பெங்களூரு.l நேரம்: காலை 8:00 மணி: அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், கென்னடிஸ் 3 வது வட்டம், அசோகா நகர், தங்கவயல்.l காலை 7:30 மணி: அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை; மதியம் 12:30 மணி: குளக்கரையில் இருந்து பூ கரகம் பவனி, கூழ் வார்த்தல்; இரவு 8:00 மணி: அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் நகர்வலம். இடம்: ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை 4 வது பிளாக், தங்கவயல். கரக தீமிதி திருவிழா
l ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், 21ம் ஆண்டு கரகம் தீமிதி திருவிழா.நேரம்: காலை 6:00 மணி: ஸ்ரீ முத்து மாரியம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு ருத்ரா அபிஷேகம்; 8:00 மணி: சக்தி ஹோமம்; 10:05 மணி: பக்தர்கள் சக்தி கரகத்துடன் ஊர்வலமாக வந்து ஆலயத்தில் கூழ் வார்த்தல்; மதியம் 1:05 மணி: அக்னி குண்டபூஜை; மாலை 6:30 மணி: புஷ்பகரகம், பூக்குழியில் தீ மிதித்து முக்கிய வீதிகளில் உலா; பிரசாதம் வினியோகம். இடம்: ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை, 2வது தெரு, 6வது பிளாக், ராஜாஜிநகர், பெங்களூரு. ஆடி மஹா உற்சவம்
l நேரம்: மாலை 6:00 மணி: சிறப்பு அலங்காரம்; இரவு 7:00 மணி: தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம், எண்: 1, தர்மராஜா கோவில் வீதி, சுபாஷ்சந்திரபோஸ் சதுக்கம், சிவாஜிநகர், பெங்களூரு.l நேரம்: காலையில் கொடியேற்றம், சண்டி ஹோமம், கணபதி ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், மிருத்யஞ்செயா ஹோமம்; மதியம் அன்னதானம்; இரவு சக்தி கரகம். இடம்: ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி காளியம்மன் கோவில், நஞ்சப்பா கார்டன், விவேக்நகர், பெங்களூரு. ஆடி மாத திருவிழா
l நேரம்: காலை 8:00 மணி முதல், 10:00 மணி வரை: 1-08 பால்குடம் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம்; நண்பகல் 12:00 மணி: கூழ் வார்த்தல். இடம்: ஸ்ரீ மங்கள கருமாரியம்மன் ஆலயம் டிரஸ்ட், 17, 14வது தெரு, ஸ்ரீ மங்கள கருமாரியம்மன் ஆலயத் தெரு, மஹாலட்சுமி லே - அவுட், பெங்களூரு. 48ம் ஆண்டு திருவிழா
l ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் 48ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 8:00 மணி: கணபதி ஹோமம்; 11:00 மணி: அன்னம்மாவை அழைத்து வர புறப்படுதல்; மாலை 4:00 மணி: சுமங்கலி பூஜை; 5:00 மணி: சிறப்பு பூஜைகள், சக்தி கரக ஊர்வலம். இடம்: ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவி தேவஸ்தானம், 6வது தெரு, 5வது பிளாக், சாமுண்டிநகர், ராஜாஜிநகர், பெங்களூரு. 33ம் ஆண்டு திருவிழா
l ஸ்ரீ விருதுநகர் முத்துமாரியம்மன் கோவில், 33ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி: நையாண்டி மேளம், அக்னிசட்டி ஏந்துதல், பூக்கரக ஊர்வலம், பால்குடம் ஊர்வலம்; 11:00 மணி: மாரியம்மனுக்கு பால் அபிஷேகம்; நண்பகல் 12:00 மணி: அன்னதானம்; மாலை 6:00 மணி: சக்தி கரகம், பூப்பல்லக்கில் அம்மன் பவனி, பூச்சொரிதல் ஊர்வலம்; இரவு 8:00 மணி: மாரியம்மனுக்கு மலர் அபிஷேகம்; 9:00 மணி: பொங்கல் வைத்தல்; 10:00 மணி: சிறப்பு அலங்காரம்; தீபாராதனை. இடம்: ஸ்ரீ விருதுநகர் முத்துமாரியம்மன் கோவில், 6வது தெரு, மத்தப்பா கார்டன், ஸ்ரீராமபுரம், பெங்களூரு. 22ம் ஆண்டு திருவிழா
l ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், 22ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: மாலை 6:00 மணி: தீபாராதனை, கரக ஊர்வலம்; இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை இசை கச்சேரி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், 1வது முக்கிய சாலை, பிரகாஷ்நகர், பெங்களூரு. 90ம் ஆண்டு கரக திருவிழா
l ஸ்ரீ லோகமாதா கோவில், 90ம் ஆண்டு கரக திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள்.நேரம்: இரவு 7:00 மணி: பச்சை கரக ஊர்வலம். இடம்: ஸ்ரீ லோகமாதா கோவில், கலாசிபாளையம் முக்கிய சாலை, பெங்களூரு. 34வது ஆடி திருவிழா
l நவக்கிரஹ நாயகி அருள்மிகு அன்னை ஆதிபராசக்தி, திரு கதம்பாரன்யா ஆசிரமம், 34ம் ஆண்டு ஆடி திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: மாலை 6:30 மணி: ஸ்ரீ வித்யா நவாக் ஷரி ஹோமம், கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், தீபாராதனை, அன்னதானம். இடம்: நவக்கிரஹ நாயகி அருள்மிகு அன்னை ஆதிபராசக்தி, திரு கதம்பாரன்யா ஆசிரமம், எண்: 76, ஆசிர்கானா தெரு, சிவாஜிநகர், பெங்களூரு.பொது களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு. யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு. இசை
l ஹார்டு ராக் கபே வழங்கும் கரோக்கி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, அசோக் நகர், பெங்களூரு.l சூஸ் பார்ட்டி வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.l கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, வெளிவட்ட சாலை, பெங்களூரு.l பஞ்ச்லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.l தி ஹம்பிள் பய் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பய், எண். 1, 1197 பிளாக் காம்பிளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.