உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவி பலாத்காரம் டியூஷன் ஆசிரியர் கைது

மாணவி பலாத்காரம் டியூஷன் ஆசிரியர் கைது

சி.ஆர். பார்க்:டியூஷனுக்கு வந்த மாணவியை மூன்று ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.தெற்கு டில்லியின் 15 வயது சிறுமியை, அவரது கல்வி ஆசிரியர் மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரணை நடத்தி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிரியரை கைது செய்தனர்.கடந்த 2022 முதல் கல்வி மையத்தில் தன்னை பல முறை மனரீதியாக துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி குற்றஞ்சாட்டியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை