உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளுத்தது பேய் மழை டில்லிக்கு ரெட் அலெர்ட்

வெளுத்தது பேய் மழை டில்லிக்கு ரெட் அலெர்ட்

புதுடில்லி,டில்லியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்குள், 10 செ.மீ.,க்கும் அதிகமாக கொட்டித்தீர்த்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. வானிலை மையம் டில்லிக்கு 'ரெட் அலெர்ட்' விடுத்தது.டில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 27ம் தேதி கனமழை பெய்தது. ராஜேந்திர நகரில் செயல்பட்டு வரும், தனியாருக்கு சொந்தமான ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் 'பேஸ்மென்ட்' எனப்படும் கீழ் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது. இதில், இரண்டு இளம்பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இது, தொடர்ச்சி 3ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை