உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமேதியில் காங்., வேட்பாளர் யார்?

அமேதியில் காங்., வேட்பாளர் யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: லோக்சபா தேர்தலையொட்டி வடகிழக்கு மாநிலமான அசாம் தலைநகர் குவஹாத்தியில், காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப் படும். இங்கு, ராகுல், சோனியா ஆகியோர் களமிறங்குவது வழக்கம். எனினும், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதை பா.ஜ.,வினர் விமர்சிப்பது சரியல்ல.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஏப் 28, 2024 08:04

சோனியிவின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராதான் ரொம்ப துள்ளிக்கிட்டு திரிகிறார் அநேகமாக காங்கிரஸ் கட்சி அவரை அந்த தொகுதியில் நிறுத்தி பலிகடாவாக ஆக்கலாம் அப்படி ஒரு முயற்சி நடந்து கொண்டு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.


கண்ணன்
ஏப் 28, 2024 07:26

கலர் கலராக இவர் கம்பிகட்ட முயற்சிக்கிறார் ஆனால் பாவம் அதற்கும் ஒரு தகுதி வேண்டுமே!


R Kay
ஏப் 28, 2024 02:41

யார் மண்ணை கவ்வப்போகிறார்கள் என்பதே கேள்வி


மேலும் செய்திகள்