உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதவில் , மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றத்தை அடையும். ‛மொரீஷியஸ் -இந்தியா உறவு வாழ்க' என பதிவிட்டுள்ளார்.நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் வெளியிட்ட பதவில், தொடர்ந்து மூன்றாவது முறையாக லோக்சபா தேர்தலில் பா.ஜ., மற்றும் தே.ஜ. கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.பூடான் பிரதமர் ஷெ ரிங் டோப்கே வெளியிட்ட பதிவில் உலகின் மிகப்பெரிய தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த , அவருடன் பயணியாற்ற ஆவலோடு உள்ளேன் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sanaadhanaa
ஜூன் 06, 2024 10:58

தம்பி 10 வருஷம் உள்ள இருந்துட்டு வந்தீங்களா


Michael
ஜூன் 05, 2024 22:15

அப்படினா மோடி நல்லவரா ??? சொல்லவே இல்ல : :


Justin Jose
ஜூன் 05, 2024 19:24

ராமர் கோவிலை கட்டிகிட்டு அயோத்தி மக்கள் குனிய வெச்சி கும்மிட்டாங்களே..


Thirupathi
ஜூன் 05, 2024 09:55

மோடி உங்கள் நல்லாட்சி தொடரட்டும் உங்கள் வெற்றி தொடரட்டும் .தீயவர்கள் உங்களை ஒன்றும் செய்யமுடியாது


Michael
ஜூன் 05, 2024 22:16

அப்படின்னா மோடி நல்லவரா ??? சொல்லவே இல்ல : : : : :


Siva
ஜூன் 05, 2024 09:52

வாழ்க வள்ளுவம் வாழ்க வளமுடன் மோடி வாழ்க வளமுடன் அகண்ட பாரதம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை