வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வீக்லி ப்ரீபெய்ட் தர்சன் சில நாட்கள் , பிரீ தர்சன் சில நாட்கள் என்று வைத்தல் நலம்.
திருப்பதி லட்டு குஜராத்திலா தயாரிக்கப்பட்டது.? ஆச்சரியமாக உள்ளது. இந்துக்கள் எல்லோரும் திருப்பதி திருமலையில் தயாரிப்பதாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். திரு.ஜசக் அவர்கள் சொல்வதை பார்த்தால் குஜராத்தில் தயாரிக்க படுவதாக கூறுகிறார். போலிகள் அங்கு தான் அதிகம் என்கிறார்.
அனைத்திலும் கலப்படம் என்பதை புரிந்து கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றப்படி கோவில் நிர்வாகம் மீது நம்பிக்கை வந்து விட்டது அல்லது ஆய்வுக்கூடம் பொய் சொல்கிறது என்றேல்லாம் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. கலப்படம் செய்து நெய் சப்பளை செய்த நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
வாயிலே லட்டு ..
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் யாரும் மக்களை குழப்ப முடியாது
ஏழை எளிய மக்கள் உபயோகிக்கிற ரசம் தயாரிக்க உதவும் பூண்டு கிலோ ரூ 500 விற்கிறதை பற்றி யாரும் விவாதிப்பதில்லை
லட்டு பிரச்சினையை பற்றி சீமான் சார் இது வரை ஏன் ஒன்றும் சொல்லவில்லை
சாமி கும்பிடும்போது பின்னாலிருந்து அடித்து ...பிடித்து தள்ளிவிட்டு ...கையை பிடித்து இழுத்து ... பெரியவர் சிறியவர் ...பெண்கள் என்ற வயசுவித்தியாசம் பார்க்காமல் ...போ போ என விரட்டுகிறார்கள் .... சிலசமயம் மனசு சங்கடப்படுகிறது .... கொஞ்சம் கவுரவமாக நடத்தினால் நன்றாக இருக்கும் ...
திருப்பதியான் மகிமையால் மாட்டுக்கொழுப்பும் அமுதம் ஆகும் ?? கோவிந்தா கோவிந்தா
போலி பொருட்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்றது குஜராத்