வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அருமை. நன்றி
போலி சினிமா ஹீரோக்களை கொண்டாடப்படுவதை என்னவென்று சொல்ல. அதை விட அசிங்கம் அந்த போலி ஹீரோக்கள் அவர்களும் தங்களை ஹீரோ என்று நம்பி அதிகாரம் செலுத்தும் இவர்கள் அனைவரும் இது போன்ற உண்மை ஹீரோக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
மற்றவர்களும் இதன் மூலம் திருந்தட்டும்.
மனித உருவில் கடவுளாக அந்த இளைஞர்
இதை தான் மனித உருவில் வந்த கடவுள் என்று இந்துக்கள் கூறுவார்கள் வாழ்த்துக்கள் இவனுக்கு மத்திய விருது வழங்கி கெளரவிக்க பட வேண்டும்
குழந்தைக்கு ஆயுசு கெட்டி . குழந்தையின் எடை, விழுகிற வேகம் அதுவும் அதிக உயரத்திலிருந்து எப்படி சாத்தியம் என்று நமக்கு தோணுது. அந்த இளைஞனை நாம் மனதார பாராட்டுவோம் .
வாழ்த்துவோம். இருப்பினும், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இதே நிலைமை தான். குழந்தைகள் எட்டிப்பார்க்கும் வகையில் இருக்கும், குறிப்பாக கண்ணாடியில் தடுப்பு இருக்கும்.
No builder is showing keen interest in safety aspects. They are concerned about the elevation design by the architects. Similarly persons occupying such risky flats meaning lot of potential to fall down either dont have knowledge or dont bother.
பெற்றோர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் ? குழந்தைகளை இப்படி விளையாடும் போது அருகில் இருக்க வேண்டாமா ?
மிக சிறப்பு. பாராட்டுக்கள்.