உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பலி

உ.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நொய்டா: உ.பி.யில் பெய்து வரும் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தலைநகர் டில்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெருநகரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில் உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கனமழையால் சுவர் இடிந்துவிழுந்தது. இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

உபேந்திர யாதவ்
ஜூன் 29, 2024 20:41

சுவர் இடிஞ்சி போச்சா..? அப்போ புல்டோசர் அனுப்ப வாணாம். செலவு மிச்சம்.


அப்புசாமி
ஜூன் 29, 2024 09:45

எல்லாம் அந்த நேருதான் காரணம்.


venugopal s
ஜூன் 29, 2024 11:10

இல்லை இல்லை, இந்திராகாந்தி எமர்ஜென்சி கொண்டு வந்தது தான் காரணம்!


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி