வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ம.பி யின் தமிழக எம்.பி சாட்டையால் அடித்துக் கொள்வாரா?
இது எல்லா மாநிலங்களிலும் நடக்கிற ஒரு கொடூரம். இந்த விஷயத்தில் சங்கி சொங்கி என்றும் உப்பீஸ் மலை200 மலையார் சொன்ன 200 ருபாய் என்றும் ஒருவரை வார்த்தைகளால் தாக்கிக்கொண்டு அசிங்கப்படுத்தாமல் இருக்கலாம். இந்த விஷயத்தில், மைனர் என்றாலும்கூட, தண்டனை மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் இருக்கவேண்டும் என்பதே நல்லோரின் விருப்பம்.
சங்கிகள் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா அவனுகளுக்கு அடுத்தவன் முதுகுல இருக்கிற அழுக்கை பார்த்து குற்றம் சொல்லவே நேரம் பத்தல அப்புறம் எப்படி தன் முதுகில் இருக்கும் அழுக்கு தெரியும்?? திருட்டு திராவிட விடியா ஆட்சியும் இப்படித்தான் எவனும் நல்லது செய்ய அரசியலுக்கு வருவதில்லை வந்தாலும் நல்லவனாக இருக்க விடுவதில்லை நாடு முழுவதும் இருக்கும் சாக்கடை
பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தால் ஒரே வாரத்தில் தூக்கு ..... இது நாடு முழுவதும் நேரலை செய்யப்படவேண்டும் .... அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் .... இதுவும் நாடு முழுவதும் நேரலை செய்யப்படவேண்டும் ....
மிகச்சரியான பதிவு..
காம தூண்டுதலுக்கு தண்டனை கிடையாது... ஆனால் காம செயலுக்கு தண்டனை உண்டு.. சும்மா ஒரு வருஷம் சினிமா ப்ரொடுக்ஷன் , சினிமா தியேட்டர் , மற்றும் போர்னோகிராபி, இவைகளை முழுவதும் கிளோஸ் பண்ணி பார்க்கலாமே... காம செய்லகள் குறைந்தால் அப்படியே தொடரலாம்...
பெண்களுக்கெதிரான குற்றம் மட்டும் இல்லை , இவனுக்களை வைத்து முழு நேர கிரிமினல்களும் கொலை கொள்ளைகளை நடத்திக் கொள்ள தோதான சட்டம் தான் இப்போது உள்ளது .. இன்றைக்கு தமிழகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்/ ஆசிரியர் ,,தாளாளர் இப்படி பலர் அன்றாட கற்பழிப்பில் ஈடு படுகிறார்கள் அல்லவா , அவற்றை திசை திருப்ப கனி அக்கா போன்றோருக்கு இந்த நிகழ்வு ஒரு கோல்டன் சான்ஸ் தான் அப்படீங்கறாங்க
ஊபிஸ்கள் எங்கிருந்தாலும் விழுந்தடித்துக் கொண்டு மேடைக்கு வந்து ஒப்பாரி வைக்கவும்.
எது எதிர்கொ சட்டத் திருத்தம் கொண்டு வருகிறார்கள் , பெண்களுக்கு சம உரிமையும், ஏன் அதற்கு மேலும் கொடுப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள் ...இன்றைக்கு பெரும் குற்றங்களை சிறார்கள் எனப்படும் கயவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், அவனுகளுக்கு இன்றைக்கு தெரியாத விஷயமே கிடையாது ..வீட்டில் ஓசி சோறு தின்று விட்டு பொறுப்பு எனறு ஒன்று இல்லாததாலும் , சிறார் " கோட்டாவில் தண்டனை என்பதே கிடையாது என்ற திமிரிலும் தான் குற்றம் இழைக்கிறார்கள்...நாடாளுமன்றத்தில் தண்டனைக்குரிய வயதை ஒரு அவசரத் சட்டத்தின் மூலம் 14 ஆக்க குறைத்தால் என்ன குடி முழுகி விடும் ? இல்லையேல் இந்திய ஒரு ரேப்பிஸ்ட் நாடு என்ற பட்டத்தை சுமக்க வேண்டியது தான் .
சங்கீ ஆட்சி, மலைக்கு முட்டு குடுக்க நேரம் பத்தாது
தமிழகத்தில் நடந்தால் ஆட்சி பொறுப்பில்லை ....
கைதான ஒரு மாதத்திற்குள் தண்டனை தந்தாலொழிய குற்றங்கள் குறையப் போவதில்லை, இது தவிர பள்ளிகள், குடும்பங்கள் என்ன செய்யவேண்டும் எனும் வழிகாட்டுதல்கள் வெளியிடவேண்டும். எப்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வன்செயல்கள் ஈடு படுகிறார்களோ அதற்கான தண்டனை உடனடியாக செயல்படுத்த படவேண்டும்