உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "என்ன ஆனாலும் போராட்டத்தை தொடருவேன்": 4வது நாளாக அடம்பிடிக்கும் அதிஷி

"என்ன ஆனாலும் போராட்டத்தை தொடருவேன்": 4வது நாளாக அடம்பிடிக்கும் அதிஷி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'டில்லி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வரை, என்ன ஆனாலும் போராட்டத்தை தொடருவேன்' என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டில்லியில், வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி ஈடுபட்டுள்ளார். 4வது நாளான இன்று(ஜூன் 24) எக்ஸ் சமூகவலைதளத்தில் அதிஷி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எனது உடல் எடை குறைந்துவிட்டது. உடல்ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஹரியானா அரசு தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன். டாக்டர்கள் எனது உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Natarajan Ramanathan
ஜூன் 25, 2024 04:02

இந்த சனியன் உண்ணாவிரதம் இருந்து ஒழியட்டும்,,,.


Rpalnivelu
ஜூன் 24, 2024 22:14

உண்மையான உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தது விடுதலை புலிகளின் திலீபன் போன்ற சிலர்தான். மற்ற தலைவர்களெல்லாம் வாஷ் ரூம் போகிறேன் பேர்வழி என்று உள்ளேயே மூக்கு பிடிக்க சாப்பிட்டு வரவர்கள்தான்


sankaranarayanan
ஜூன் 24, 2024 20:46

இவர் உண்ணாவிரதத்தை விட்டுவிட்டு தண்ணீர் குடிக்கமாட்டேன் என்ற போராட்டம் செய்தாலாவது சற்று பலன் பயன் கிடைக்கும் செய்வாரா உடனே


nv
ஜூன் 24, 2024 18:38

தயவுசெய்து உண்ணாவிரதம் தொடர வேண்டும்.. அப்போது தான் டெல்லி உருப்புடும்..


saravan
ஜூன் 24, 2024 18:32

அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ஆன பின்பு நாங்க பார்த்துக்கொள்கிறோம் ஓம் சாந்தி


rama adhavan
ஜூன் 24, 2024 18:20

கேஜரிவால் மனைவிக்கு சவால். கட்சி தலைமைக்கு போட்டி. விரைவில் கட்சியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது.


அசோகன்
ஜூன் 24, 2024 17:43

இவர்களை போல் பொய் பேச ஆளே உலகில் இல்லை.... ஜெயிலில் போட்டதும் கெஜ்ரிவால் சுகர் ஏறிவிட்டது எடை குறைகிறது என பாட்டை பாடினர்..... வெளீயே வந்ததும் MP யை அடித்தார் மோடிஜி யை வாய்க்கு வந்தப்படி வசை பாடினர்...... ஆதிஷியும் அதே போல் போராட்டத்தில் உட்கார்த்ததுமே சுகர் problem உடல் தளர்ந்துவிட்டது என்று பாடுகிறார்...... இவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள், வந்ததும் இலவச தண்ணீர் என்று கொடுத்தார்கள் ஹரியானா ஹிமாச்சல் லில் கிடைத்த தண்ணீரை இப்போது காசுக்கு குண்டர்களை வைத்து விற்கிறார்கள்...... இதை கூறு கெட்ட பிஜேபி சொல்லவில்லை சுப்ரீம் கோர்ட் சொல்லியுள்ளது..... அதை மறைக்க இப்படி நாடகம் ஆடுகிறாள் ஆஷி


pmsamy
ஜூன் 24, 2024 17:23

மத்திய அரசு இருக்கு


என்றும் இந்தியன்
ஜூன் 24, 2024 17:11

நான் 200 நாள் கூட உண்ணாவிரதம் இருப்பேன் INDI கூட்டணியில் இருப்பதால் மகிமை முறையில் உண்ணாவிரதம் இருக்கின்றேன்-ரகசியம்


என்றும் இந்தியன்
ஜூன் 24, 2024 17:08

கருணாநிதி 2 மணிநேர உண்ணாவிரத வழிநடத்தல் மகிமை தானே


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி