உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றம் இருக்கிறது: ராகுல் விமர்சனம்

பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றம் இருக்கிறது: ராகுல் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிஜாபூர்: ''நரேந்திர மோடி உரையாற்றும்போது மிகவும் பதட்டமாக இருக்கிறார். சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்தார்.கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: இப்போதெல்லாம் நரேந்திர மோடி உரையாற்றும்போது மிகவும் பதட்டமாக இருக்கிறார். சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gw8swr8k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே பறித்துள்ளார். நாட்டின் 70 கோடி மக்களிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறதோ, அவ்வளவு செல்வத்தை 22 பேருக்குக் கொடுத்தார். இந்தியாவில் 40 சதவீத செல்வத்தை ஒரு சதவீதம் பேர் கட்டுப்படுத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தையும், பணவீக்கத்தையும் போக்கும். கோடீஸ்வரர்களுக்கு நரேந்திர மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அவ்வளவு பணத்தை இந்தியாவின் ஏழை மக்களுக்கு கொடுப்போம். கர்நாடகாவில் காங்கிரஸ் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் இங்குள்ள மக்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுகிறார்கள். நரேந்திர மோடி அரசு, சிலரை கோடீஸ்வரர்களாக்கும்; ஆனால், காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

vijay
ஏப் 26, 2024 22:32

நீ பார்த்த? ரொவாய் போதுமே உமக்கு


Bhakt
ஏப் 26, 2024 22:24

உன்ன மாதிரி டோப்பா அடிக்கிறார் பதட்ட பட?


பேசும் தமிழன்
ஏப் 26, 2024 19:59

பதற்றம் அவருக்கு இல்லை ....உனக்கு தான் என்பது உன் உளறலில் தெரிகிறது ..... இண்டி கூட்டணி புட்டுக்கொள்ள போவது நிச்சயம் ???


Ramesh Sargam
ஏப் 26, 2024 19:51

பொய் பேசினாலும் ஸ்டாலின் மாதிரி பொருந்த பொய் பேச தெரியணும் ராகுலுக்கு பொய் கூட சரியாக பேச தெரியவில்லை அரசியல் முதிச்சி இல்லாத அரசியல்வாதி ராகுல் அடுத்து தமிழகத்தின் உதவா நிதி


முருகன்
ஏப் 26, 2024 19:39

உண்மை உன்மை பத்து வருடங்களில் சாதனை என்று ஒன்று இருந்தால் தானே மக்களுக்கு வேதனை மட்டுமே கிடைத்தது


குமரி குருவி
ஏப் 26, 2024 19:24

பேச்சில் கோமாளி தனம் மாறவில்லை


ஆரூர் ரங்
ஏப் 26, 2024 19:21

பதற்றம் எல்லோருக்கும் சகஜம். பிதற்றல் உங்களுக்கும் விடியலுக்கும் மட்டும் சகஜம்.


Dharmavaan
ஏப் 26, 2024 19:12

பப்பு ராகுல்கான் உளறுவதற்கு அளவில்லை


வாய்மையே வெல்லும்
ஏப் 26, 2024 19:06

கூடிய விரைவில் பப்பு உள்ளே போவது உறுதி எனக்கென்னமோ அப்படி தோணுது வாய கொடுத்து எங்கயோ செமத்தியா அடி வாங்குவது உறுதி வர வர ராவுளின் உளறல் பயித்திய காரன் பெனாத்துவது போலவே இருக்கு கண்டிப்பா இவரின் வாய் தான் இவரை படுகுழியில் தள்ளப்போகிறது


J.V. Iyer
ஏப் 26, 2024 18:57

குழந்தை பாப்பு என்ன சொன்னாலும் விளையாட்டாகத்தெரியும்.வேடிக்கையான மனிதர்.தேச விரோதி,நாட்டை பிரிக்க சதி செய்கிறார்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை