மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு 5,33,371 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,440 ஆக அதிகரித்துள்ளது.தற்போது வரை கோவிட் தொற்றில் இருந்து 4,44,77,272 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 220.67 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
3 hour(s) ago | 1
8 hour(s) ago | 2