வாசகர்கள் கருத்துகள் ( 39 )
ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்களித்து ஜூன் 4 தேதி வரை சுமார் 45 நாள் காத்திருக்க வேண்டுமா? பிரதமர் இவர்தான் என்று சுட்டிக் காட்ட? நீட்ட வேண்டிய விரல் சுருண்டு விடாதா? இதிலுமா நீட் பிரச்சினை? ????????
ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம். அப்படி இருகின்றது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. ஏழு கட்டமாக நடந்தால் பாஜவுக்கு சாதகமாக அமையும் என்றால் அது ஏன் உங்களுக்கு சாதகமாக அமையாது? எதாவது குறை கண்டு பிடிக்க வேண்டும்.
டீக்கடையில் டீ ஆத்திக் கொண்டு இருந்திருப்பார். தன் நாட்டின் மக்களுக்காக தன் மண்ணில் உயிர் ஈந்த மாமனிதர் ராஜிவ் அவர்கள்... அன்பான அழகான சாந்தமான முகம்... அவர் ஆட்சி தொடர்ந்திருக்குமாயின் இந்தியாவில் பல அரசு நிறுவனங்கள் கமுக்கமாக தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டிருக்காது... பல லட்சம் கோடிகள் வெளிநாட்டு கடன் வாங்கி இந்தியாவில் செய்யப்பட்ட சில கட்டுமான பணிகள் ஏதோ பெரிய விஷயம் சாதித்து விட்டது போல இன்றைய ஆட்சியாளர்கள் வானத்துக்கும் கொண்டு உள்ளனர்... இந்தியாவின் கடன் சுமை இதனால் அதிகரித்து அது எதிர்காலத் தலைமுறைக்கு மிகப்பெரிய பாதிப்பைத் தரப் போகிறது என்பதை எப்போது உணர்வாரோ...
ஆகாயத்தில் போன சனி பகவானை மலையாளிகள் சொல்லைக் கேட்டு ஏணி வைத்து இறக்கிவிட்டு நாட்டிற்காக உயிர் ஈந்த மனிதர் என்று சொல்வது நியமாகப் படுகின்றதா? வெளியறவுக் கொள்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று மோடிஜி அவர்களிடம் கேட்டு படிக்குமாறு அவர் மகனுக்கு அறிவுரை கூறுங்கள். நன்றி
1984இல் இருந்த் அநூற்று பத்தொன்பத்து ஒன்பது கோடிப் பாரத மக்களில் ஆட்சிக்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா? "எஞ்சிவனே" (ஒருவேளை "என் அல்லாவே" என்றோ?) ஏதாவது டக்கோட்டா ப்ளேனைத் தள்ளிக் கொண்டிருந்திருப்பார் ராஜீவ் கான் எனும் ரஜஃப் கான் அந்த ஆளைப் பிடித்து பிள்ளையாரை மஞ்சளில் பிடிப்பதைப் போலப் பிரதமாராகப் பிடித்து வைத்தது இந்தக் காங்கிரஸ் கமிஷன் மண்டிக் கட்சி அதில் உருப்படியாக ஒரே ஒரு "ஆண் பிள்ளையாண்டான்" கூட இருக்க வில்லையா அப்போது? ரஜஃப் கான்ல் உயிரைத் தியாகம் செய்தாரா அல்லது பலிகடா ஆக்கப் பட்டாரா இத்தாலிய மாஃபியாவால்? பாரதத்தை ஆளப் படைக்கப் பட்டதா இந்த மோத்திலால் பட்டான் குடும்பம்? ரஜஃப் கான் எனும் பருபேக்கு அரசியல்வியாதிக்கு இப்படி ஒரு ஆதரவா? சிரிப்பாக வருகிறது
இலங்கையில் போரை நிறுத்த போகிறார்கள் என்று அறிந்த தி மு க , உடனே அரை மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அரங்கேற்றியது , 2024 இல் அடிக்கடி மோடி தமிழகம் வருகிறார்..ஏன் வருகிறார் ? எரிச்சலடைந்து முன்கூட்டிய சிந்தித்த தி மு க ,தேர்தல் நாளை முன்கூட்டியே கணித்து இருக்கிறது , ப ஜா கா வின் நெருக்குதலை சமாளிக்க அதே நேரம் சிறுபான்மையினரின் நற்பெயரையும் சம்பாதிக்க , காங்கிரெஸ்ஸை தொகுதி பங்கீட்டில் கடைசி வரை இழுத்தடிக்க செய்து இருக்கிறது , பழைய வேட்பாளர்களை மாற்றி தி மு க அதன் ஆதரவு dummy வேட்பாளர்களை நிறுத்த செய்ய சொல்லி காங்கிரஸ் வற்புறுத்துகிறது , இறுதியில் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை வாங்கி , அதே நேரம் காங்கிரெஸ்ஸை ஒழித்து கட்டி , தி மு க வின் ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற , பா ஜா க வை மறைமுகமாக வெற்றி பெற செய்யவே . மோடி அடிக்கடி வந்ததற்கும் - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நடந்ததிற்கும் - தேர்தல் நாள் உடனடியாக வந்ததற்கும்...நிறைய ஒற்றுமை
ஆன்லைன் தேர்தல் நடத்தினால் இந்த இருபது ஆயிரம் கோடிகள் மீதமாகும் அதை மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். நானும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னாடியும் சொல்கிறேன்.. யார் தான் எப்போ தான் கேட்பார்களையோ
EVM ஐயே நம்பாமல் வம்பு செய்பவர்கள் இணைய வழியை ஏற்க இன்னொரு???? தலைமுறை ஆகும்.
சிறப்பான நிர்வாகம் சீரான வளர்ச்சி சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் - தமிழ்நாடு சான்று - ஒரே கட்டத் தேர்தல்
நாங்க நம்பிட்டோம்.
சட்டம் ஒழுங்குக்கு வேங்கைவயல் சம்பவம் சூப்பர் உதாரணம். தமிழகத்தில் மிகப்பெரும் பகுதி சமவெளியாகவும் ஒரே தட்பவெப்ப நிலை இருப்பதாலும் எளிதாக உள்ளது. மலை காடுகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் சில வாக்குச்சாவடிகளுக்கு அதிகாரிகள் சென்று சேரவே 3 நாட்களாகிறது.
முழக்கம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை ஒரே நாடு 7 கட்டத் தேர்தல்
முழக்கம் வாக்கு பெறுவதற்கு.. மக்கள் நலன் பேண ஒரு நாடு ஆன்லைன் தேர்தல் என்று சொல்ல சொல்லுங்க
பாஜக ஆதரவாளர்களை தான் தேர்தல் ஆணைய அதிகாரிகளாக நியமித்து விட்டு தேர்தலை நடத்தினால் பிறகு எங்கு நேர்மை இருக்க போகிறது ? எல்லாம் கண்துடைப்பு தான்.
இப்போ மட்டும் என்னவாம்
பாதுகாப்பு கொடுக்க பல கட்ட தேர்தல் அவசியம். 67 சதவீத வாக்கு பதிவு. தொகுதி வாக்கு மாற்றி, தேசிய வாக்கு எண் அறிமுகம். நாட்டின் ஒரு தொகுதிக்கு ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு. தேசிய அளவில் ஒருவருக்கு ஒரு வாக்கு அடையாள எண் உருவாகும். (வேட்பாளர் நாட்டின் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியும்).82 நாட்கள் இடைவெளி அனைத்து தொகுதியில் தேர்தல் முடிய வேண்டும். வாக்குப்பதிவு, EVM சீல் எல்லாம், கட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் முன்னிலையில் தான் நடக்கும். மேலும் EVM பாதுகாப்பை கட்சிகள் கூடுதல் கண்காணிப்பு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கும். 1 லட்சம் 20 ஆயிரம் கோடி பெரிய செலவு. ஒரே நாடு, ஒரே தேர்தல், அவசியம். தேர்தல் ஆணைய ஜனநாயக கடமையை நீதிமன்றம் வழக்கு மூலம் சோர்வு அடைய செய்ய கூடாது. தேர்தலில் குறை கண்டால், அதை நீக்கி, சிறந்த மாற்று வழி சொல்ல வேண்டும். (தேர்தல் பத்திரம் செல்லாது. ஏன்? எது செல்லும்,? சிறந்த நிதி முறை என்ன என்ற கருத்தை மனுதாரர்கள் கூற வேண்டும். அது தான் பொதுநல வழக்கு.)
தமிழகத்திலிருந்து மதவாத தேசவிரோத பீசப்பி கட்சியை விரட்ட தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னான திருநாள் 19 ஏப்ரல் 2024... இருக்கு... ஒரு அருமையான சம்பவம் இருக்கு... மக்கள் சுய சிந்தனையோட யோசிச்சு தரமா ஒரு சம்பவத்தை பண்ணி விடுங்கப்பா...
நடக்கும்னு நினைக்கறீங்க.
முஸ்லிம் லீக், மநேம கட்சி, கொங்கு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சாதி மதவாதத்தை ஒழிக்க முழுமுயற்சி.???? ஊரை ஏமாத்திப் பிழைப்பு.
திமுகவை தமிழகத்திலிருந்து அகற்ற தாமரைக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் . திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தால் எந்தவித பிரயோஜனமும் இல்லை . மறுபடியும் பாராளுமன்ற கேண்டினைதான் தேய்ப்பார்கள்
மேலும் செய்திகள்
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
3 hour(s) ago