உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி., பள்ளிக்கு மதுபோதையில் வந்த ஆசிரியர்: வீடியோ வைரல்

ம.பி., பள்ளிக்கு மதுபோதையில் வந்த ஆசிரியர்: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜபல்பூர்: ம.பி., மாநிலம் ஜபல்பூர் பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மது போதையில் நிதான மில்லாமல் இருக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.ம.பி., மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள ஜமுனியா என்ற பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ராஜேந்திரநேதம் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியர் மது போதை காரணமாக நிதானமில்லாமல் பள்ளிபடிக்கட்டில் விழுந்து கிடந்தார்.இச்சம்பவம் குறித்து கிராமமக்கள் கூறுகையில், ஆசிரியரின் இந்த நிலை குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர். இதனிடையே பள்ளி ஆசிரியரின் நிதானம் இல்லாத நிலையை பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலை தளங்களில் வைரலானது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது. ஆசிரியர் மது அருந்தி பள்ளிக்கு வருவது இது முதல் முறையல்ல. அடிக்கடி இவ்வாறு நடைபெறுகிறது. என மாணவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Indian
பிப் 05, 2024 14:00

தமிழ் நாட்டில் மது விலக்கு வேண்டும் என்பார்கள் அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இவர்களே மதுவை விற்பார்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்


NicoleThomson
பிப் 05, 2024 08:17

இடஒதுக்கீடு இன்னமும் கேட்கலாம்


Mani . V
பிப் 05, 2024 06:18

தமிழ்நாட்டில் மாணவனும் போதையில்தான் வருவான்.


Ramesh Sargam
பிப் 05, 2024 00:15

தமிழகத்தில் ஆசிரியைகள் கூட இப்படி குடித்துவிட்டு வருவார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளி சீருடையில் மாணவிகள் குடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.


அப்புசாமி
பிப் 04, 2024 22:40

சௌகான் கி சர்க்கார்லே மோடியின்.வழிகாட்டலிலே இதுமாதிரி ஒரு உத்தம ஆசிரியர்.


sonki monki
பிப் 05, 2024 09:31

டுமீல் நாட்டில் மாணவனே தண்ணி அடிச்சிட்டு தள்ளாடுறான்


PRAKASH.P
பிப் 04, 2024 22:40

In TN also I did see many such irresponsible public servants and poltical leaders


தமிழ் மைந்தன்
பிப் 04, 2024 21:28

இவர்தமிழகத்நில் படித்தவர்


Barakat Ali
பிப் 04, 2024 21:25

மூன்றாவது முறை பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்த சாதனை கூட இல்லன்னா எப்படி ????


g.s,rajan
பிப் 04, 2024 21:04

இந்தியாவும் குடிகார நாடாகிவிட்டது வேதனை .....


R S BALA
பிப் 04, 2024 20:45

அது என்ன சஸ்பெண்ட் கூந்தல்.. வேலைய விட்டு தூக்கணும் குடிகார பயல்..


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி